பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452 முருகவேள் திருமுறை 19:திருமுறை 24அணிகுற மின்புணர் தணிகையில் அந்தணன் இந்திர ராசாங்கம தாராய்ந்தவன்; வேடவையி டும்படி மணிமுடி பஞ்செழ விஞ்சிய மாடாம்புடை நாடாண்டகை Aவசைகரு துங்குரு பதியொடு தம்பிய ரும்பட வேபாண்டவர் தேரூர்ந்தவன் 2(1) அந்தணன் - கொடிமாடச் செங்குன்றுார் நின்ற அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பாரே' . சம்பந்தர் 1-107-1. (2) முருகவேள் இந்திர ராசாங்கம தாராய்ந்தவன்: சூரசம்மாரத்தின் பின்பு தேவசேனையை மணந்து, அழிபட்டிருந்த பொன்னுலகைத் தேவ தச்சனைக் கொண்டு சீர்ப்படுத்தித் தேவர்களைக் குடியேற்றினர் முருகவேள். அடி 10-ன் குறிப்பைப் பார்க்க: இந்திரன் முருகவேளிடம் கூறுகின்றான்: "வளமலி துறக்க நாடு முந்துள அரசும் சீரும் முழு தொருங் களித்தி எந்தாய், உய்ந்தனன் இதன்மேல் உண்டோ ஊதியம் ஒருவர்க் கென்றான்"; தேவர்கள் இறைவன் தானும் சேயிழை சசியுமாக, மேவினன் இன்பம் துய்த்து விண்ணுல கரசு செய்தான்" . கந்தபுராணம் 5.3-42, 45. 25 畢 * * 舉 躍 LH H H= (1) பூபாரம் தீர்க்க வேண்டிக் கண்ணபிரான் மண் ணுலகுக்கு வந்தார். அக்காரணத்தால் பாரதயுத்தம் மூளும்படி செய்தார். யுத்தத்தில் இரண்டு பக்கத்தும் கூடிய அரசர்கள் தத்தம் சேனையுடன் மாளும்படி கண்டார். வடவைத் தீ மோதினால் என்ன பாடுபடுமோ அவ்வாறு இரண்டு கட்சி அரசர்களின் மணிமுடிகள் சிதறி அழிய, ஒருசார் 11அக்குரோணி, ஒருசார் 7 '?' கப் பதினெட்டு அக்குரோணி படைகளாய் மேலெழுந்த படைகள் மோதி அழிய ஒரு போரை (நாடினர்) - வரும்படி செய்தார் அந்த ஆன்டகை (கண்ணபிரான்). இதுவே இந்த அடியின் ச்ருத்து கண்ணபிரான் பூலோ கத்துக்கு வந்த கருத்.த.