பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. வேல் வாங்கு வகுப்பு 453 24. (அணி) அழகிய குறமின்) குறமின்னாள் - வள்ளி (புணர்) (யானை தந்த பயத்தினால்) இணங்கி மணந்த, (, கையில் அந்தணன்) தணிகைப் பெருந்தகை திருத்தணிகேசன் (இந்திர ராசாங்கமது ஆராய்ந்தவன்) தேவேந்திரனது அரசாட்சியைப் பரிசீலனை பண்ணினவன் . ஆய்ந்து ஒழுங்குபடுத்தினவன்; 25. (வடவை) வடவாமுகாக்கினி - வடவைத் தீயை (இடும்படி) இட்ட தன்மையில், (மணிமுடி) ரத்ன க்ரீடங்கள் தரித்த அரசர்கள் பலரும் (பஞ்செழ) எரியுண்டு பஞ்சாய்ப் பறக்க - சிதறுண்டுபோக அழிபட், விஞ்சிய - மேல் மேல் எழுந்த o அதிகமாய் இருந்த் (மாடு) ப்க்கங்கள் (போரின் பக்கங்களை எதிரிகள் இரு பக்கத்தாரை (ஆம்) கொண்ட (புடை) யுத்தத்தைப் (போரை), (நாடு) நாடி .ே ஆய்ந்து நடத்தின (ஆண்டகை) நம்பி. பெருமையிற் சிறந்தோன் 26. (வசை) பழிப்புக்கும் குற்றத்துக்கும் இடமான செய்கைகளையே (கருதும்) ಳ್ಗಿ! கொண்ட குருபதியொடு) குருகுலத் தலைவனாம் - துரியோதனனோடு (தம்பியரும்) அவன் தம்பிகளும் (படவே) இறந்துபட் டொழிய, *பாண்டவர்கள்பாலிருந்து (அருச்சுனனுக்குத்) தேரை "நீபா ரத அமரில் யாவரையும் நீறாக்கிப் பூபா ரந் தீர்க்கப் புரிந்தாய் புயல்வண்ணா" -வில்லிபாரதம் - கிருஷ்ணன் துரது 34. "புரவி கரிகள் தேர்ப்படை மடிய, அரசை மாய்த்து, LI īš விதனம் மாற்றினர்" அது - திருப்புகழ் 1059, குறிப்புரை பக்கம் 146, (2) விஞ்சிய மாடு - சேனைகள் (18 அக்குரோணியாய்) ரம்பின (இரு பக்கத்தார்கள். (3) புடை = யுத்தம். )ே நாடு = நாடின. (4) ஆண்டகை - ஆண்மையிற் சிறந்தோன் - கண்ணபிரான். 26.பழிப்புக்கிடமான செய்கைகளையே துரியோதனன் செய்துவந்தது. பார்த்தனுக்குச் சாரதியாய்க் கண்ணபிரான் துணை செய்தது - திருப்புகழ் 934, பக்கம் 721, பாடல் 229, பக்கம் 72 கீழ்க்குறிப்புப் பார்க்க