பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462 முருகவேள் திருமுறை 19:திருமுறை மதியென உதய ரவியென வளைபடு தோல்வி சால நீல மலிபரி சைப்படை கொண்டு நின் ன்று சாதிக்க முந்தின 'மனகுண சலன னேt துரியஅ தீதசு காது தி மவுன நி ரகூதர ് ரம்பொ ருந்தி மார்பிற் றிகழ்ந்தன மேதி - ரவி - கேடகத்தின் வட்டவடிவையும் ஒளியையும் குறிப்பன: நீலமலி பரிசை - உழன்று கருமையை உடைய ப்ரிசையுடனே வேலை வலமாகச் சுழற்ற' என்பது 醬 உரைப்பகுதி. இவிை அசுரர் வந்து வேள்வியைக் கெடாமல் அவரை ஒட்டுதற்குச் சுழற்றப்படுவன. நீலம் - கறுப்பு. "செங்கை io ఫ్రీ ಶ್ದಿ: மணிமேகல்ை 22154 =914-? இரு வட்டமொடு...... வலம் திரிப்ப' என்னும் ருமுருக்ாற்றுப்ப்டையைத் தழுவியது. in வட்டம் - கேட்கம். "அதிர் கேடகஞ் சுழற்றும் அங்கைத் தலமும்". கந்தர் கலிவெண்பா. 53. 7(1) துரியம் - யோகியர் தன்மயமாய் நிற்கும் உயர்நிலை, ஆன்மா உந்திப் ப்ரதேசத்தில் பிராண்னோடு ல்யித்து ற்கத் ன்ன்ையே விஷயீகரிக்கும் நான்க்ரம் ஆன்ம நிலை: துரியாதீதம் : மூலா தாரத்தில் ஆன்மாதங்கி அவிச்சை மாத்திர்ையை விஷயீகரிக்கும் ஐந்தாம் ஆன்ம நிலை. துரியம் - சுத்த் நில்ை துரியாதிதம் ஆன்மாக்கள் மிகத் துய்மையாய் நிற்கும் நிலை. (2) மவுன நிரகூடிர மந்திரம் - அகூரங்கள் இல்லாத மந்திரம். இது மோன நிலையில் செய்யப்படும் உபதேசம். இதனை "நிர்வசனப் ப்ரசங்கம்" (வசனம் - பேச்சு ப்லாத உபதேசம்) என்றார் பிறிதோரிடத்து (திருப்புகழ் 661, பக்கம் 16 கீழ்க்குறிப்பு) (3) இந்த் அடி ஒருகை மார்பொ விளங்க' என்னும் ருமுருகாற்றுப்படைப்_பகுதியைத் தழுவுகின்ற்து. 'மவுன நிர்க்டிர மந்திரம்’ என்ப து தி காற்றுப்ப்டை (நச்சினார்க்கினியர்) உரைப் #