பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/522

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

515 சித்து வகுப்பு அநுபந்தம் 1 (பெரும்பாலும் "பொருட்பண்பு நூல், பயிர் வகுப்பு, குணபாடம், மூலிகை வகுப்பு" - 燃 நூலினின்றும், நூலிலிருந்தும் எடுத்த அனுபோக ஆ என்னும் குறிப்புக்கள். 證 வாரு பொருளின் பக்க எண்கள் வகுப்பின் 2. அடியில் அப்பொருள் அருகின்றது என்பதை விக்குகின்ந்து விவரம் அவ்வந்நூல்களிற் காண்க) அகத்தி 11: இதன் இலை, பூ, பட்டைகள் வேர் நான்கும் உபயோகப்படும். (1) அகத்தி இன்ல இடு மருந்தின் ே த்தை நீக்கும்; பித்தத்தைத் தணிவிக்கும்; உணவைச் 鷺 க்கும்: கடுவனையும், வாயுவ்ையும் உண்டாக்கும். ஆடிக்கடி புசித்தால் சொறி, சிர்ங்கு வரும் ரத்தம் குறையும் கழிச்சல் உண்டாகும். ஆனால் வயிற்றுப் * ழியும். (2) அகத்திப் பூ இதன் சர்ற்றைக் கண்ணிற் ய் கண் நோய் நீங்கும். பூவைச் சமைத்து உண்ண வெப்பு தணியும். (3) வேர்ப்பட்டை மேகம், மெய்யெரிவு இவைகளைப் போக்கும். அகில் - 13 அகிற் கட்டையை நீர் விட்டுச் சந்தனம்போல அரைத்துப் பூசிக்தொண்டு வர, தளர்ந்த உடல் இறுகும். இதன் புகை மணத்தால் சில சுரம் நீங்கும். அத்தி-8; அத்திக்காயைச் சமைத்து உண்டுவரின், பிணிகள் நீங்கும்; மலம்போம். அத்திப் பால் நீரிழிவு, சூலை இவை களைப் போக்கும். அத்திப் பிஞ்சு ரத்தமூலத்தைப் போக்கும். அதிமதுரம்-17: இது ஒரு செடியின் வேர். புண், நீர் வேட்கை, விக்கல், எலும்பு பற்றிய நோய், காமாலை, வெப்பு என்னும் நோய்களின் வன்மையைக் குறைக்கும். கோழையை இளகச்செய்யும். அதிவிடயம் 19: செடி வகுப்பைச் சேர்ந்தது. பயன்படும் உறுப்பு - வேர். இது புண், முறைச்சுரம், கோழை, வாந்தி இவைகளைப் போக்கும். அபின் - 18: (அபினி) கசகசாக் காயைக் கீறி அதினின்று வடியும் பால் உறைந்திருப்பதற்கே அபின் எனப் பெயர். இத்ண்ால் குன்மம், காதுநோய், பல்வலி போகும். உடலுக்கு வன்மை தரும். அதிக அளவில் செ லுத்தினால் கொல்லும். 17