பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/538

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. சித்து வகுப்பு:அநுபந்தம் 531 "திருவுண்டாம் ஞானத் தெளிவுண்டாம் மேலை உருவுண்டாம் உள்ளதெல்லாம் உண்டாம்" (தே. வெ.) மோதகம் - 17: (ஒதிமரம்). இதன் வேரால் புண், கழிச்சல் விலகும்; இலையை மிளகுடன் சேர்த்து அரைத்து வீக்கிங்களுக்குக் கட்டிவர வீக்கம் குணமாகும். மோதகவல்லி அல்லது கொழுக்கட்டை என்று ஒரு பெருமரம் உண்டு. இதனால் குருதிக் கழிச்சல், சீதக் கழிச்சல் பெரும்பாடு நீங்கும்; மோதவல்லித் தைலத்தால் எ லுபுேருக்கி நோய் போகும். ராகி - 8 செம்பிராகை பார்க்க வக்கணை-12; இது மலைப் புன்கு நீண்ட மர வகை ன்கு பார்க்க. வக்க்ணையின் மூலத்தைப் பாலிற் கொள்ளச் ல விஷம், வண்டுகடி திரும் அனுபோக வைத்தியம் ம்ே பாகம், பக்கம் 13 பார்க்க. வசம்பு-25: ஒருவித பூண்டு, இதன் வேர் பயன்படும். ஹசம்பினால் நஞ்சுகள், புன் வகைகள், ஐவகை வலி, சூலை இருமல், யான்ன்க்தால் நீங்கும். வசம்புத் தூளைத் தேனிற் த்து காலையில் உட்கொண்டால் தெத்துவாய் நீங்கும். ႕## மை, கழிச்சல், சிரங்கு, கரம் இவைகள் நீங்கும். வசவாசி 26. வசுவாசி - ஜாதிபத்திரி என்பது. சாதிக்காய் மரத்தின் காய் பழுத்த பின், சதைப்பற்றுள்ளதாய் இருக்கும் கொட்டையின் ஒட்டின் மேல் சற்றுச் சிவந்து மெல்லிய தோல் போல இடைவிட்டுப் பதிந்து இருப்பது சாதிப்பத்திரி; ஒட்டினுள்ள பருப்பு ஜாதிக்காய். இதனால் சுரம், நீர்க் க்ழிச்சல் போம். "சாதிதரும் பத்திரிக்குத் தாபச் சுரந்தணியும் ஒதுகின்ற பித்தம் உயருங்காண் தாதுவிர்த்தி உண்டாம்....... " - (அ. கு) வாதுமை-27: இது அடம்பு எனவும் பெயர் பெறும். இதன் பருப்பும், நெய்யும் பயன்படும். கைப்பு வாதுமை இனிப்பு வாதுமை என இரு வகைத்து. கைப்பு வாதுமைப் பருப்பை நீரில் அரைத்துத் தலையில் தடவப் பேன்கள் சாகும். இனிப்பு வாதும்ைப் ப்ருப்பினால் கண் படலம் போம். "அட்ப்பவிதையாம்வாதுமைப்பருப்பி னாலே மடற்பெரிய கண்படலம் மாறும்" (அ.கு) வாதுமைப் பிசின் அரை வராகனெடை வீதம் உட்கொள்ள இருமல், நீர் எரிச்சல் நீங்கும். வாதுமை ஒட்டைச்