பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/545

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

538 முருகவேள் திருமுறை 19:திருமுறை "இலகிய நலஞ்செய் புட்ப கமுமுடல் நிறம் வெளுத்த இபஅர செனும்பொ ருப்பும் ஏறலாம் இேருவரவர் நின்றி டத்தும் எவர்எவர் இருந்தி டத்தும் ஒருவன்.இவன் என்று ணர்ச்சி கூடலாம் "எமபடர் தொடர்ந்த ழைக்கில் அவருடன் எதிர்ந்துள் உட்க இடிஎன முழங்கி வெற்றி பேசலாம்

  • (1) புட்பகம் - குபேரனது விமானம், குபேரன் இயக்கர் கள் வேந்தன். புட்பகம் - வான் ஊர்தி. பிரமன் குப்ேர்னுக்கு அளித்தது. மிக ஒளி வாய்ந்தது. ஆயிரகோடி (கண்டை) பெருமனிகள் கட்டியது. -

"இயக்கர் வேந்தனுக் கருமறைக் கிழவனன் றிந்த துயக்கி லாதவர் மனமெனத் துயது சுரர்கள் வியக்க வான்செலும் புட்ப்க ခ့ဲမ်ိဳ႔မ္ဟုန္ဟ உண்டு" "அண்ட கோடிகள் அனந்தம் ஒத் ரம் அருக்கர் விண்ட వ: ளங்கக் கண்டை ஆயிர கோடிகள் ஒலிப்புற" "அனைய புட்பக விமானம்வந் தவுனியை அணுக" - கம்பராமா. மீட்சிப்படல்ம் 144.146. (2) இட அரசு - ஐராவதம். "கொம்பு நாலுடைய வெண் கம்ப 鷺 -- g# 笼 #ಫಿ விழியாயிரத் தன்" திருப்புகழ் 072 ஐராவதம் - மலை ப்ோலப் பெருத்து உடலினது ஆதலின் பாருப்பு என்றார். சிகரவெண்கரி அயிராவித் மின்ச வரு புரந்தர்ன் திருப்புகழ் 1128 (சிகரம் = மலை). 'ஒருத்தனாம் வகை அருளாலே திருப்புகழ் 173. ചക്ఙ நீ யாகத் ಘಿ ို႔ பெறல ւյ: “ု႔ ႕ ႏိုင္ဆို நல்குமதி: ருமுருகாற்றுப்படை 223. உலகத்திடத்தே நீ ஒருவனுமே பிறர்க்குவீடளித்தற்கு உரியையாய்க், கேடின்றித், தோன்றும்படி சீரிய, பிறராற் பெறுதற்கரிய வீடு பேற்றினை 鄒 ன் (உனக்கு) அருள்புரிவான்). என்பது நச்சினார்க் யர் உரை. ஒருவன் இவன் என்று உணர்ச்சி கூடலாம்' என்பதற்கும் இப்பொருள் பொருந்துவதாகும். "ஞானத்தின் மிக்கார் நரரின் மிக்காரே" என்பது திருமந்திரம் 1467 7'பட்டிக் கடாவில் (64), தாராகணமெனும் (81), தண்டாயுதமும் (25), தந்தைக்கு முன்னம் (69) எனத் துவக்கும் கந்தரலங்காரச் செய்யுள்களைப் பார்க்க. இறைவனது