பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/546

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. கடைக்கணியல்வகுப்பு 539 5. (இரண்டாவது அடியில் குபேரனுத்கும் இந்தி:ஆ. மேலான் ஆரது ஆளில்ாம் என்றத்னால் இல்கி விள்ங்கும், (မြှီး செய்) இன்பத்தைத் ன்ற (புட்பகமும்) குபேரன்து மானத்திலும், நிறம் வ்ெளுத்த (வெண்ணிறமுள்ள) இப.அர் எனும் பெர்ருப்பும் - கஜர்ாஜன் ஆம் ஐராவதம் எனப்படும் பாருப்பும்) மலை 濫 iாகன்த்திலும் (எளிதாக) ஏறலாம. 6, ரவர் நின்றிடத்தும்) இரண்டே பேர்கள் நிற்கும் டமாயினும், (எவரெவர் இருந்திடத்தும்) யார் யாரோ ருக்கும்) இடமாயினும் (பல்ர் க்கும் இடமாயினும்), ஒருவன் இவன் என்று இதோ ருக்கின்றானே இவ்னே (ஒருவன்) ஒப்பற்றவன் (மகான்) ஞானி என்று என்று தன்னைப் பர்த்தவர்கள் சொல்லி வியக்கும்படியான் (உணர்ச்சி) அறிவ்ை - ஞான தேஜஸை (கூடலாம்) அடைதல் கூடும். 7. (எம படர்) யம கிங்கரர்கள் ஏவலாளர் ; துவர்) (தொடர்ந்து) என்னைப் பின் தொடர்ந்து (அழைக்கில் வா என்று கூப்பிட்டால் (அவருடன்) அத்துள்தர்களை (எதிர்த்து) $. ன்று அவர்களை எதிர்த்து, (உள்) வர்களுடைய நஞ்சம், (உட்க) திடுக்கிட்டுப் ப்யப்படும்படி - என்) இடி முழக்கம் போன்ற குரலுடன் (முழங்கி) வற்றி பேசலாம்) அவர்களை வெருட்டவல்ல - அவர்கள் (பயந் ஒடும் புடியான) ஜெயகர்மான பேச்சுக்களை (வெற்றி மொழிகளைப்) பேச முடியும். பாதாரவிந்தத்தில் அழுந்தின நெஞ்சத்தினரான பக்தர்கள் யமனுக்கு அஞ்சமாட்டார்கள். அவர்களுடைய உள்த்தின் திண்மையையும், வீரமொழிகளையும் கீழ்க்குறிக்கும் செய்யுள்களிற் காண்க; (1) யமன் வெருட்டி அழைத்தபோது மார்க்கண்டேயர் கூறும் வீரமொழி. "உன்னை எண்ணலர் உம்பரை எண்ணலர் மன்னை எண்ணலர் மாமலர்ப் பண்ணவன் தன்னை எண்ணலர் தண்டுளவோனையும் பின்னை எண்ணலர் பிஞ்ஞகன் அன்பினோர்: " பேதாய் பேதாய் நீ யிவின் நிற்கப் பெறுவாயோ பேர்தாய் போதாய் என்றுரை செய்தான் புகளில்வான்" (கந்தபுராணம் 2.5.243, 248). (தொடர்ச்சி 540-ஆம் பக்கம் பார்க்க.)