பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/557

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

550 முருகவேள் திருமுறை 19:திருமுறை வரபதி சுரபதி சரவண மடுவினில் வந்தருள் கந்தன் கார்த்திகெ யன்செங் கழுநீர்மலர் "மழுவிய குருபரன் வனசரி பதயுக கஞ்சம்வ -- ணங்கும் பாக்யக தம்பன் கருணாகரன் "வடதரு இலையிலும் வெகுமுக மவுலி அனந்தனெ னுஞ்செஞ் சேக்கையி லுங்கண் துயில்மால்திரு "மருமகன் இமையவர் வழிபடு மணியணி "கிங்கிணி பண்கொனன் டார்த்தின்ச கொஞ்சும் பதசூடிகை; "அருவுரு ஒழியஓ ரபிநவ வடிவரு ளுந்தனி r யந்தந் தீrையெ னுங்குண் டலயூஷணம் ’செங்கழுநீர் மலர், மருவிய குருபரன் - இது தணிகைக் ர்த்தி தணிகையில் முருகவேள் சிவனுக்கு உபதேசித்த 繁 - திருப்புகழ் 261, ப்க்கம் 148 கீழ்க்குறிப்பு. செங்கழுநீர் மலர் அணியும் குருபரர் - திருத்தணிகைச் இசங்கல்வ ராயர் "திருத்தணிகைச் செங்கழநிப்ப்ெருமாளே." - திருப்புகழ் 292 "சறுகிலாத செங்கழுநீரும். புனையும் மார்பதென் தணிகைமேவு செங்கதிர்வேல்ர்". திருப்புகழ் 295 வரபதி - சிவபிரான் தேவர்களுக்குத் தந்த வரத்தின் பலனாகத் தோன்றிய கடவுள் எனலும்iம். விரோதய்ன் - மந்தாகினி தந்த வரோதயனே கந்தரநுபூதி 33, 'முருகவேள் வள்ளி பதங்களைப் பணிபவர். "பணியா என வள்ளி பதம் பணியும் தணியா அதிமோக தயாபரனே கந்தர் அநுபூதி 6. கதம்பம் = கடம்பு (திவா). 'அனந்தன். ஆயிர பணாமகுடம் உடையவனாதலால் வெகுமுக மவுலி என்றார். கங்கையை, வெகுமுக ககன் நதி' (£ ர்பாதவகுப்பு) என்றதுபோல; ஆதிசேடனுக்கு --#อ மணிமுடி - ă வகுப்பு, அடி 4, ‘சூடிகை - மணி (பிங்கலம்): அன்பெனப்படும் சிவல்ோகம் முருகவேளின் திருவடி திrையைத் தரும்; மணவாளன் நல்கும் திருவடியே (கந், அந்.100). 'கிண்கிணி பண் கொண்டு ஆர்த் ச கொஞ்சும்; பிரானது திருவடியிலுள்ள ఫీ ః த்துக் கீத பேதங்களைக் காட்டும்; மேற்க்ோள்: