பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/567

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

560 முருகவேள் திருமுறை 19:திருமுறை 20. கொலு வகுப்பு (முருகன் கொலு வீற்றிருக்கும் திரு ஒலக்கக் காட்சியைக் கூறுவது.) கொலுக் கூட்டத்தினரின் வர்ணணை தனதன தனதன தனதன தனதன தனந்த தணனா தனந்த தனனா 'அருமறை யவன்முதல் அரிஅரன் மகபதி அநங்கன் இமையோர் இனங்கள் ஒருபால் *அருணனு மதியமும் அனல்ஏழு கனலியும் == அணங்கி னொடுசூழ் கணங்கள் ஒருபால் வருணனும் நிதி: வழியொடு தனதனும் மகிழ்ந்து மிகவே புகழ்ந்ததொருபால் 'வயிரவ ரொடுபடர் உவனரும் உரகரும் வரங்கள் பெறவே இரங்க ஒருபால் இேருடிகள் எவர்களும் இனியகி னரர்களும் இணங்கி எதிரே வணங்க ஒருபால் இேபமுக வனும்எழில் இளவல்கள் அனைவரும் இயன்ற நெறியே முயன்றதொருபால் முருகவேளை மூவரும் துதித்துப் பரவுபவர்: "அரகர சிவனரி அயனிவர்பரவிழுண்அறுமுக சரவண பவ்னே என்றனுதினம் மொழிதர"-திருப்.270. அணங்கினொடு - தத்தம் தேவிமாருடன் - எனப் பொருள் காண வேண்டியதில்ல்ை; தெய்வ்மகளிர் கூட்டம் அடி 16-18ல் கூறுவதால். அவழி வழிபாடு. "வையங் காவலர் வழிமொழிந் தொழுக" -"ஒன்றுபட்டு வழி மொழிய" புறநா. 8, 17 'வயிரவர் - அட்ட பைரவர் - திருப்புகழ் 1, பக்கம் 20 கீழ்க்குறிப்பு. துர்க்கையின் படையினராகிய கணங்கள்: 'குமுதவாய் இறைவி பைரவர்களே" தக்கயா 429. உவணர் - உரகர், இவர்கள் பதினெண் கணங்களைச் சேர்ந்தவர்கள். பதினெண் கணங்கள் - திருப்புகழ் 788, பக்கம் 338 குறிப்பு.

  • கின்னரர்-பதினெண் கணத்தைச் சார்ந்தவர்கள். இவர்கள்