பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/568

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. கொலு வகுப்பு 561 பொழிப்புரை 1. அரு மறையவன் அருமை வாய்ந்த மறைவல்லு பிரமன் முதலாக (அரி) திருமால், (அரன்) சிவன், (மகபதி) இந்திரன், (அனங்கன்) மன்மதன், ழயோர் இனங்கள்) தேவர் கூட்டங்கள் (ஒருபால்) ஒருபுறம் விளங்க - 2. (அருணனும்) யனும், (மதியமும்) சந்திரனும், (அனல் எழு) (ಸಿ) ಶ್ಗ (அணங்கின்ொடு) அச்சத்துடன் (சூழ்) கே நிற்கும் (கணங்கள்) கூட்டங்களும் (அல்லது ப ன்ை கணத்தைச் சார்ந்தவர்களும்) (ஒருபால்) ஒருபுறம் விளங்க 3. வ புகவானும், (தென்மேற்குமூலைத் க்கப் บrr๑๒๙rm# ಘೀ (வ Ýಸಿ Ýಓ। (ಜ್ಞೇ? 鷺 (மிக மகிழ்ச்சியுடன் (அல்லது) (மிகவிே புகழ்ந்து) நிரம்புப் போற்றிப் புகழ்ந்து - சொல்லும் புகழ் ಫ್ಲಿ ஒருபுறம் விளங்க் ரவரொடு - அட்ட பயிரவர்களுடன்(படர் ) உடன் 4. வ வந்த உவணரும் - க ம், (உரகரும்) நாகரும் வரங்கள் இபறவே ன்ே పి.நீெேபீ' ரங்க் - வேண்ட வேண்டி) ஒருபுறம் நிற்க 5.இருடிகள் எவர்களும் ரிஷி கணங்கள் யாவரும், இனிய இன்னிச்ை பாடி இனிமை யூட்டும் கின்னரர்களும் (இன்ங்கி) ஒன்று கூடி எதிர் நின்று ஒருபுறம் வணங்கி நிற்க 6. (இப முகவனும்) யானை முகங்கொண்ட கணபதியும், (எழில்) அழகு வாய்ந்த (இளவ்ல்கள்) வீரவாகு Ш தம்பிமார்கள் யாவரும் (இயன்ற நெறியே) - கூடிய வழியே அக் கூட்டத்தில் (முயன்ற்து) முயற்சித்து ஒருப்ால் அ = மனித உடலும் குதிரை முகமும் உடையவர்; யாழிசை வல்ல தேவசாதியர்- ந்ல்யாழ் இத்ாட்டெழிஇப் பன்னெறிந்தாள் ಘೀ மெய்ம்மறந்து சோர்ந்தார்ன்றே" சிந்தா 647. முருகவேள் இசைப்ரியராதலின் அவர் . சந்நிதியில் முநிவ்ர்க்ளுக்கும் இசை படுபவர்களுக்கும் முதலிடம் உண்டு; ஆதலின் அவர்க்ள் எதிரே வண்ங்க்' என்றார். முநிiர் முற்புக... யாழ் நவின்ற... மென்மொழி மேவல்ர் இன் நரம்பு உளர்"திருமுருகாற்றுப்படை 137.141. இளவல்கள் அனைவரும். வீரவாகு ஆதிய நவவீரர்களும், இலக்கிரும் ஆகிய தம்பியர்கள். "ஒவில்ா விறல் வீரர்கள் இலக்கர் வந்துதித்தார்" "வீர ரொன்பதின்மரும்..ெஉதித்தர்ர் - கந்தபுராணம் 1-12, 11, 34.