பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை போல உதவும்,துணையாகவும் நிற்கும் (கு-உ)'தொலையாவழி = நீங்குதற்கரிய பிறவிகள் எனலுமாம். - Ամ பக்கம் எனக்கொண்டு, கிரவுஞ்சத்தின் பாகங்-களெல்லாம் கூறுபட் எனலுமாம். 'நாலாறும் ஆறாய் நாலடி 383 வேலின் ஆறு முகத்தாலும் கூறுபட்டதென்பர் வேலுக்கு ஆறுமுகம் உண்டு. அந்தமில் ஒளியின் சீரால் அறுமுகம் படைத்த பண்பால் எந்தைகண் ணின்றும் வந்த இயற்கையாற் சத்தி யாம்பேர் தந்திடும் பனுவல் பெற்ற தன்மையால் தனிவேற் பெம்மான் கந்தனே என்ன நின்னைக் கண்டுளங் கவலை தீர்ந்தேம் -கந்த புராணம் -3-ஆம் நாள் பானுகோபன் யுத்தம் 212. வாங்குதல் - செலுத்துதல் - "வாங்கினார் மதில் மேற்கணை" சம்பந்தர் 226-2 வேல் வாங்கு வகுப்பு'-என வருவதுங் காண்க இந்தப் பாடல் ஈதலின் சிறப்பை எடுத்துக் கூறுகின்றது. பாடல்கள் 16, 18, 53, 54, 59, 66, 75, 100-ம் பார்க்க தான தருமம் செய்யும் போதும் இறைவன் தியானம் க்கவேண்டும் என்பதையும் |ப் பாடல் குறிக்கின்றது. "கரவா திடுவாய் வடிவேல் இறைதாள் னைவாய் என்றார் கந்தரநுபூதியிலும்(7). இறந்த பின் செல்லும் வழியைத் தொலையா வழி என்றார் இப்பாடலில்; "விடாய்ப்படக் கூற்றுவன் ஊர்க்குச் செல்லும் வழி" என்றார் 56ஆம் பாடலில் உயிர் போம் அத்தனி வழி என்றார் 59ஆம் பாடலில் இலை - வெற்றிலை எனவும் பொருள் கொள்ளலாம். பசித்து வந்தவர்க்கு அளிக்க உணவு ನ್ತಿ।# வெற்றிலை பாக்கேனும் கொடுத்து உதவுவது நெடு நாளைய வழக்கு வெற்றிலையுடன் பாக்கையும் உபலகூடிணத்தாற் கொள்ளுதல் வேன்டும் "ஈக பாக்குடன் வெற்றிலை" (சித்து வகுப்பு இலை வெற்றிலை, இலை பிளவதனை நடித்துக் கேட்கவும் (திருப்புகழ் 53)என வருமிடத்துக் காண்க "ஏற்றவர்க்கு ஏதாயினும் பகிர்ந்தளித்தலே நிலையான மாதவம் என்றார். "ஈதல் அறம்" என்றார் ஒளவையார். பசியுற்றவருக்கமுதைப் பகிர்தற் கிசையாதே - பகிர நினைவொரு தினையள விலுமிலி' நொய்யிற் பிளவளவேனும் பகிர்மின்கள்' - என வருவதைக் காண்க (திருப்புகழ் 249, 1009,அலங்காரம் 18.) 52. பிரார்த்தனை செந்தமிழாற் பாட 'சிகராத்ரி கூறிட்ட வேலுஞ்செஞ் சேவலுஞ் செந்தமிழாற் பகரார்வ் மீபணி பாசசிங் க்ராம பணிாம்குட