பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/600

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. திருப்பழநி வகுப்பு 593 8. (கம்பும்) சங்குகளும் (அஞ்சமும்), அன்னமும் (திகழ்ந்து இது விளங்கி நிற்கும் (திறம்) தன்மை (செறிந்து) மிகுந்துள்ள (கஞ்சம்) தாமரை (நன்று அலர்ந்த) நன்கு மலர்ந்து திகழும் திருச்செந்தூர் முருகேசனே! திருச்செந்தில் வகுப்பின் சுருக்க உரை 1-4. வஞ்ச மனத்தர்பால் பொருள் வேண்டி என்வறுமைய்ைக் கூறித் தமிழ் பாடி மனம் ந்ொந்து இறவாது நான் என்று கரை ஏறுவேன்; 5-6 அசுரரை அட்டவனே! 7.சசியின் மங்கலக்காப்பைக் காத்தவனே! (அல்ல்து தேவ. சேனையை மணந்தவனே) 8 திருச்செந்தில் முருகேசன்ே! பொழிப்புரை 1. (எந்த வினையும்) எவ்விதமான வினையும், (பாவமும்) பிறப்பும் அல்லது பாவமும் (எந்த விடமும் எவ்விதம்ான ேே '!ಾ? துன்ப்மும், (எந்த இகலும்) எவ்விதமான பகையும், ப ம், (எந்த வ ம்) எவ் ான குற் b, (#) 醬 |ိ †) # யும் - நிந்தையும், கொடிய - கொடிதான ப்ொல்லாத்தான எந்த (வசியும்) தன் வசப்படுத்தும் வசிய வித்தை எதுவும். (அல்லது தாழ்ச்சியும்) (சிறிதும்) சிறிதள்வும் (அணுகாமல்ே) அணுகாமலும், 2. எந்த (இரவும்) இரவிலும், (தனிமை) தனியாக எந்த வழியினும் (புகுத) புதவும் செல்லவும், (எந்த န္တြ႔ရွိဳ႕ႏို’ எந்த த்திலும் (சபையில் எந்த 燃 ச்ப்ையி எந்த த்தும் (புகலும்) பேசும் (எந்த மாழி ம்) எந்த பாஷையும், தமிழும், (எந்த விசையும்) எந்த ம்ே (அல்லது எந்த இசையும் எந்த வகையான சயைப் பாடுதலிலும்) (பெருமை) என்னுடையகீர்த்தி, (சிதறாமலே) சிதறுண்ணா மலும் - கெடாம்லும் சேதப் படாமலும் (நான் இருக்க வேண்டி) == 3. (வந்தனை செய்து) உன்னை நான் வந்தித்து (வணங்கி) உன் சரணம் நம்புதல் புரிந்த உன் திருவடியை நம்பினதால், (அருள் வந்து) உன் திருவருள் வரப் ப்ெற்று. (அநுதினம் தனி ம்) தினம்தோறும், (நெஞ்சில்) உள்ளத்தில் (நினைவின் படி) னைத்த நினைவின்படிய்ே (வரம்தர) வரத்தைத் தர (உவந் அருள்) மகிழ்ந்து நீ திருவருள் பாவிக்கும் (இதம் பெறுவதன்றி) இன்பத்தைப் பெறுவதுடன் பின்னும், (ஒரு பெரிய பாக்கயிறு என்னும் வலையை வீசி,