பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/601

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

594 முருகவேள் திருமுறை 19:திருமுறை 'வஞ்சவிழி சண்டன் உறு கின்றபொழு துங்குமர கந்தஎன நன்கறைய வுந்தெளிவு தந்துயிர்வ ருந்துபய முந்தனிமையுந்தவிர அஞ்சலென வரவேணுமே; "தந்தனன தந்தனன டிண்டிகுடி டிண்டிகுடி , குண்ட்மட குண்டமட மண்டமென நின்றுமுர சந்திமிலை பம்பைதுடி திண்டிமமு ழங்கும்ஒலி திசைவீறவே . "தண்டஅமர் மண்டசுரர் மண்டைநின மென்றலகை யுண்டுமிழ்தல் கண்டமரர் இந்திரன் வணங்குபத தண்டைசிறு கிங்கிணி புலம்பிடவ ரும்பவனி மயில்வாகனா, "செந்தளிரை முந்துபடம் என்றுளம ருண்டுநிறை ಧ್ಧಿ னங்குலவு தி காண்டயல்செ ந் தகமு கின்புட்ைப துங்கிடவ ளைந்துநிமிர் மடல்சாடவே (1) இந்த அடியின் கருத்தை காலன் வருபோது ஆதி காதி முருக்ாதி முருகா என்வும்:ஆதி முருகா நினைவு தருவாயே’ எனவரும் திருப்புகழிற் காண்க (1242). - "அஞ்சலென வலிய மயில்மேல் நீ. வருவாயே" - திருப்புகழ் 70, (2) உயிர் வருந்து பயம் - தனிமை. "கூற்றுவின் ஊர்க்குச் செல்லும் வழியும் துயரும்" - கந்தரலங்காரம் 56. ". "உயிர்போம் அச் வழிக்கே". கந்த அலங். 59. "பயந்த స్లో ಿ .ே குறிப் புரை பக்கம் 69. *பம்பை, துடி - திருப்புகழ் 585, பக்கம் 339 உரைப் பகுதி பார்க்க முரசு - பறைப்பொது. திமிலை - ஒருவகைப் பறை. திண்டிமம் - ஒரு வகைப் பறை, திண்டிமம் முழக்கிக் கொண்டு வாதம் செய்யும் கவி திண்டிமகவி' எனப்படுவான். பெருங் கவிப் புலமைக்கு நீ சொன்னபடி திண்டிமம் கொட்ட, பாவா ணர் மங்கலக்கவி வாழி பாடிப் பரிந்து திண்டிமமுழக்க’ செந்தூர் பிள்ளைத் தமிழ் சப்பாணி 2, சிறுபறை 4.