பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/608

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. திருப்பரங்கிரி வகுப்பு 601 6 (வாதாடலின்) தன்னுடன் வாதாடின போது செகசே கிணங்கிண..... தாதிமிந்திமிதோ என்னும் (தொனியார்) ஒலி நிறைந்த (சிலம்பொலி) லம்பின் ஒலியும், தாளமும் (மிஞ்சிடவே) மிகும்படி நடம்புரி - நடனம் புரிந்த (பாதம்) திருவடிகளை உடைய நமது பரன் - சிவபிரான் அருளிய (பாலனே) குழந்தையே! 7. (மாதிரம்) யானைகள் (திசை) எண் திசைகளிலும் (அந்தி) பொருந்தி, (கடாசலம்) மதசலம் விடவும், (திரைமாசலம்) கடலின் பெருநீரும், (புவி) உலகும், (மாகம்) ண்ணும், (அண்டகடாகம்) அண்டகோளஒடும், (பொனின்மேரு பொன் மலையாகிய மேருமலையுடன் (த்லை) சிகரங்களும் குலுங்கிட - குலுங்கவும் கலங்கிக் குலுங்கவும் (வாசம் ஒன்றிய) மலர்களின் நறுமணம் பொருந்திய, கால் காற்று (பொருந்துகள்) எழுப்பும் சி (வான் நிரம்பிட) ஆகாயத்தை அளாவி நிரம்பவும் வருகின்ற ஒளியும் கூர்மையும் கொண்ட வேலாயுதனே! 8. (வானரம்) குரங்குகள் (தாவு) தண்டலை (சோலைகளில், கதிர் தாவு தண்டலை - சூரிய ஒளி பரவும் சோலைகளில் (மேவு) பொருந்திய (கொண்டல் ஐயூடு) காற்றின் அழகிடையே, நின்று அலைகின்ற, (மா இனம்) வண்டின் கூட்டம் (களி கூரும்) மகிழ்ச்சி மிக்க (நண் பொடு) ஆசையுடன் (கோகநம்) செந்தாமர்ைகளில், செறி - நெருங்கும், (வாவி) சரவணப் பொய்கையில் (சிந்திய) நீ உமையம்மையின் முலைப்பால் உண்டபொழுது சிந்தின (பால்) பாலை (அருந்திய) மீன்களாயிருந்து உண்ட (பேர் சிறந்த) கீர்த்தி மிக்க (பராசர முநிவர்களின் குமாரர்களாகிய (இரு மூவர்) தவத்தினர் ஆறுபேரும், விஞ்சையர் வித்தியாதரர்களும் (சூழ்) சென்று விணங்கும் (பரங்கிரி) திருப்பரங்கிரி முருகேசனே! முருகவேள் வந்து அருள்புரிவார் என்றனர். அறுவரும் அங்ங்னமே பரங்குன்றில் தவம் புரிந்து இருந்தனர். முருக்iேள் சூ சம்மாரத்துக்காக வருவதை உணர்ந்து அவரைக் கண்டு வணங்கி அவருடன் இருந்து சூர சம்மாரம் ஆன பின்பு ನ್ತ; இவர்கள் முருகன்பால் உபதேச்ம் பெற்று விளங்கியர் (கந்தபுராணம் 1-13-32-34; 1-25-24-40; 5:1-23-34. க. பிபானிய பாகிய 7 பாாசர குமாரோபதேச மூர்த்தி. க்க: 111