பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[j4 முருகவேள் திருபாய 10 ஆம் திருமுறை (பொ. ம.) கராசலங்கள்) யானைகள் எட்டும் (அவrட கஜங்களும்) ( ரி எட்டும்) - அவுட பர்வதங்களையும் (விட்டு ஒட) ட்டுவிட்டு ஓடும்படி (எட்டாத) எட்டாத பரவெளி வரையும் (புதைய) மறையும்படி (கலாபம் விரிக்கும்) தனது தோகையை ரிக்கின்ற மயில் வாகனனே (வெட்டுங்கடா) எதிர்த்து வெட்ட வருவதுபோல வரும் எருமைக் கடாவின் மேல் தோன்றிவரும் கொடிய யமன் - தனது வீசும் பாசக் கயிறுகொண்டு (என்னைக்) கட்டும்பொழுது (நீ வந்து) அவன் கையினின்றும் (என்னை) மீள்விக்க (சு - உ) மயில் வாகனனே! யமன் என்னைப் பிடிக்க வரும்பொழுது என்னை அவன் கையினின்றும் மீட்டுக் காத்தருளுக = கராசலம் - (கரம் = கை; அசலம் = மலை) கைம்மலை' لیه - 5)) யானை, கராசலங்கள் o = அஷ்டதிக்குக்குக் தஜங்கள் ಶ್ಡ್ Ξ - ΕΙΚΗΤΙΓ aaaC0SLCCCS aTS TS GHGCTTTS 0S ဖွံ့နှ့ံ ΕΣΤΙ (Η! - ட பதி 素蠻釁 Ꮬ ழ்க்குறி ப்பு. ႕ို వేడి ്r ನಿ? ಫಿಸಿ 96ல் பார்க்கவும். 66. உலகுக்கு உபதேசம் நீர்க் குமிழிக்கு நிகரென்பர் யாக்கை நில் லாதுசெல்வம் பார்க்கு மிடத்தந்த மின்போலு மென்பர் பசித்துவந்தே ஏற்கு மவர்க்கிட வென்னினெங் கேனு மெழுந்திருப்பார் வேற்கும ரற்கன் பிலாதவர் ஞான மிகவுநன்றே. (அந்) யாக்கை நீர்க் குமிழிக்கு நிகரென்ப; பார்க்குமிடத்து செல்வம் அந்தமின்பேர்லும் என்ப்ர்; ப்சித்து..... நன்றே: (பொ.உ) யாக்கை - உடலானது நீரில் தோன்றும் குமிழியைப்போலத் திடீரெனத் தோன்றி மறையும் என்று சொல்வர் கார்; பார்க் டச் == யப்ர் பார்க்கின், செல்வம் என்ப நிலைத்திராமல் அந்த ဂ္ယီဒ္ဓိ.မ္ဟ. ္ရည္တို႕ဂ္ယီဒီး’ விரைவில் தோன்றி ನಿ மறையும் தன்மையது என்று சொல்வார்கள் உல்கோர்கள்; ஆனால் பசியுட்ன் ప్లీ ச்சை F9; ஏதேனும் கொடுக்கவேண்டி வந்தால் (மெதுவாக எங்கேயா ம் (நழுவி) எழுந்து போய்விடுவார்கள்; (ಡ್ಗಿ! செய்பவர்கள்) வேற்குமரனிடம் அன்பு இல்லாதவர் - குமரன்ரிடம் அன்பு இருந்தால் எவ்வுயிரிலும் முருகன் உளன் என்பதை உணர்ந்து, ஏற்பவர்க்கு அன்புடன் இடுவார்கள் ஆதலால் ಸಿ? வேற் குமர்ர்க்கன்பிலாதவர்; அவர்கள் னம் மிக் நன்றாயிருக்கின்றது - என்றுதான் (பரிகசித்துக்) கூற ன்டும். (சு-உ யாக்கை நிலையாமை,செல்வநிலையாமை என்பவற்றைப் பற்றி விரிவாய்ப் பேக்வார்கள்; ஆனால் பிச்சை என்று ஒருவர் வந்தால்