பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/762

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயில் விருத்தம் 755 (3-4) சிவபிரான் மகிழ மயில் நடனம் செய்வது: "நடனமிடும் இறைவர் மகிழ் கருதரிய விடமொடழ குடன்ாடும் கலபக்க மயில்" - திருப்புகழ் 1099. (5) மாதாதுபங்கி - மாதா அநுபங்கி தாயை ஒத்து நடக்கின்ற ஒழுங்கினர் எனப் பொருள், தாய்ப்ோல் ಕ್ಹಲ್ಲೆ அருள் செய்பவர் மாதாதுப்ங்கி திருவள்ளு வருடைய பெயர்களுள் ஒன்று, திருவ்ஸ்ளுவர் பிரம்தேவனது அம்சமாகப் பிறந்தவர், ஆதலால் அவருக்கு நான்முகனார்' என்று ஒரு பெயர் உண்டு. "நான் முகத்தோன் தான்மறைந்து வள்ளுவின்ாய்த் தந்துரைத்த நூல்" தந்தான் உல்கிற்குத் தான் வள்ளுவனாகி அந்தா மறைமேல் அயன்" - :ே மாலை 4, 28. - மாதாதுபங்கி எனும் மால் (பெரியோன்) பிரமன். பிரமனது சகோதரி - iள்ளி. "விதியானவன் இளையாள் என் துளமேவிய வளி நாயகி" - திருப்புகழ் 1185. மால் - பெருமையுடையவன். "மஞ்ஞை யூர்ந்து நின்ற மால்" - சிந்தாமணி 236 கிர்ாதகுலி - 'கூதர்ள கிராத குலிக்கிறைவ" - கந்தர்.நுபூதி38, (6) மறை முனி குமாரி சாரங்கம்......... தனிவந்த வள்ளி. "முனிபெறு புனமான்", "மான்தரு கானமயில்" திருப்புகழ் 513, 247. (7) (வள்ளி) பாதாரவிந்த சேகரன் - கந்தரநுபூதி 6. (8) உற்பலகிரி - திருத்தணிகை. "தினமும் உற்பல மலர் ಶ್ಗ னவேழ வகுப்பு ஆடி 14 "உற்பல கிரிப்பெயர் த்த்ருள் திருத்தணி"-திருக்கையில் வழக்க வகுப்பு அடி 15, 4. புககோடி முடிவின் மண் டியசண்ட மாருதம் உதித்ததென் றயன் அஞ்சவே ஒருகோடி அண்டர்அண் டங்களும் பாதாள லோகமும் பொற்குவடுறும் ‘வெகுகோடி மலைகளும் அடியினில் தகர்ந்திரு விசும்பிற் பறக்க விரிநீர் வேலைசுவ றச்சுரர் நடுக்கங் கொளச்சிறகை வீசிப் பறக்கு மயிலாம்