பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/803

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

796 10. 15. 20. 25. 35. முருகவேள் திருமுறை (11-திருமுறை ஒவற இமைக்குஞ் சேண்விளங் கவிரொளி உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாட் செறுநர்த் தேய்த்த சல்லுழற் தடக்கை மறுவில் கற்பின் வாணுதல் கணவன். கார்கோண் முகந்த கமஞ்ஆன் மாமழை வாள்போழ் விசும்பின் வள்ளுறை சிதறித் தலைப்பெயல் தலைஇய தண்ணறுங் கானத் திருள்படப் பொதுளிய பராரை மராஅத்து உருள்பூந் தண்டார் புரளு மார்பினன். மால்வ்ரை நிவந்த சேதுயர் வெற்பிற் கிண்கிணி கவைஇய ஒண்செஞ் சீறடிக் கணைக்கால் வாங்கிய நுசுப்பிற் பனைத்தோட் கோபத் தன்ன தோயாப் பூந்துகிற் பல்காசு நிரைத்த சில்கா ழல்குற் கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பின் நாவலொடு பெயரிய பொலம்புனை யவிரிழைச் சேணிகந்து விளங்குஞ் செயிர்தீர் மேணித் துணையோர் ஆய்ந்த இணையி ரோதிச் செங்கால் வெட்சிச் சிறிதழ் இஜடயிடுபு பைந்தாட் குவளைத் அ; கிள்ளித் தெய்வ வுத்தியொடு வலம்பு வயின்வைத்துத் திலகந் தைஇய தேங்கமழ் திருதுதல் மகரப் பகுவாய் தாழமண் ணுறுத்துத் துவர முடித்த துகளறு முச்சிப் பெருந்தண் சண்பகஞ் செரீஇக் கருந்தகட் டுளைப்பூ மருதின் ஒள்ளினர். அட்டிக் கிளைக்க்வின் றெழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு இணைப்புறு பிண்ையல் வன்ன இத் துணைத்தக வண்காது நிறைந்த பிண்டி யொண்டளிர் நுண்பூண் ஆகந் திளைப்பத் திண்காழ் நறுங்குற டுரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை தேங்கமழ் மருதினர் கடுப்ப்க் கோங்கின் குவிமு ழின்முலைக் கொட்டி-விரிமலர் 2, 3: காலை இருள் சிக்கும் காய்கதிர்போல் - சோலை மணித்தோகை மேற்றோன்றி மாக்கடற் சூர் ఫ్త . இரும்பல் காஞ்சி