பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/806

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110. 115. 120. 125. 130. 135. 140. திருமுருகாற்றுப்படை 799 வண்புகழ் நிறைந்து வசிந்து வாங்கு நிமிர்தோள் விண்செலன் மரபின் ஐயர்க் கேந்திய தொருகை உக்கஞ் சேர்த்திய தொருகை; நலம்பெறு ப்கத்துக் குறங்கின்மிசை பசை இய தொருகை; அங்குசங் கடாவ வொருகை யிருகை ஐயிரு வட்டமொ டெஃகுவலந் திரிப்ப, ஒருகை மார்பொடு விளங்க ஒருகை தாரொடு பொலிய ஒருகை கீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப ஒருகை பர்டின படுமணி யிரட்ட ஒருகை நீணிற விசும்பின் மலிதுளி பொழிய ஒருகை வாணர மகளிர்க்கு வதுவைதட்ட ஆங்கப் பன்னிரு கையும் பாற்பட யற்றி அந்தரப் பல்லியங் கறங்கத் திண்காழ் வயிரெழுந் திசைப்ப வால்வளை குர்ல உரந்தலைக் கொண்ட வுருமிடி முரசமொடு பல்பொறி மஞ்ஞை வெல்கொடி யகவ விசும்பா றாக விரைசெலன் முன்னி உலகம் புகழ்ந்த வோங்குயர் விழுச்சீர் அலைவாய்சி சேறலு நிலைஇய பண்பே அதா அன்று. 3. திருவாவினன்குடி சி.ரை தைஇய வுடுக்கையர், சீரொடு வலம்புரி புரையும் வானரை முடியினர், மாசற விமைக்கு முருவினர், மாணி னுரிவை தைஇய ஆன்கெடு மார்பின் என்பெழுந் யங்கு மியாக்கையர், நன்பகற் பலவுடன் கழிந்த வுண்டியர், இகலொடு செற்ற நீக்கிய மனத்தினர், யாவதுங் கற்றோ ரறியா அறிவினர், கற்றோர்க்குத் தாம்வரம் பாகிய தலைமையர், காமமொடு கடுஞ்சினங் கடிந்த காட்சியர், இடும்பை யாவது மறியா இயல்பினர், மேவரத் துணியில் காட்சி முநிவர் முற்புகப், புகைமுகந் தன்ன மாசில் துளவுடை முகைவா யவி ழ்ந்த தகைகு ழாகத்துச் செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின்