பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/830

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. தொல்காப்பியம் (உரை) 823 ஆங்கு வினையொழி காலத்து வெலுவெயிற் கோலத் தணைவருந்_தத்தம், அறம்புரிந் தாங்கு முனையடு தோற்றத்து முந்நான் குருவிற் கனைகடல சுட்டது கண்; தேவரும் மக்களும் சிற்றத்தான் அஞ்சாமைக் காவல் புரியும் கதிர்ம்தி போலும் மூவிருந் தோன்றல் முகம், மடமகள் வள்ளி மணிக்கம் பலம்போல இடையிடை சுற்றுத லின்றுந் தவிரா தொடையமை தார்க்கடம்ப்ன் தோள். அவ்வழி அடியிணை சேரா தவுனர் நுடங்கிப் பொடிபொடி யாகிய போர்ப்பெர்டு மாய இடியுமிழ் வானத் திடைநின்றுங் கூஉங் கொடியணி கோழிக் குர்ல் விழச்சீர் அமரர் விசும்பிடைத் தோன்றிப் பழிச்சிநின் றார்த்தார் பலர். கெழு முருகியம் உருமென அதிர்தொறும் # கொடுமினை த்யவரு மன்னிமயில், பெருகள வருமறை பெறுநெடு மொழியொடு பொருகள ஒளியிசை புகல்வின சில் குறள்: சிவந்தன திசை சிலம்பின மலை. நிவந்தன தலை நிரம்பின குறை: ஆர்த்தன மறை 繁 பலர் போர்த்தன துகள்_பொழிந்தன மலர், | தோற்றிய அடுபோர் வென்றியின் ங்கிருந் தொடித்தோள் விடலை நிணக்கே யாமறி அளவையில் தமிழ்புனைந் தேத்துக நின்னி தக்கக மாயினும் நின்னெதிர் நாணில மாகல் வேண்டும் யாணர்க் கடம்பும் களிமயிற் பீலியுந் தடஞ்சுனை. நீரொடு நின்வயின் மாந்த வாராப் புலமை வருகமா ரெமக்கே (17) W