பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/845

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

838 (3) (4) (5) (6) (7) (8) (9) (10) முருகவேள் திருமுறை (11:திருமுறை போற்றி எந்தை தந்த கந்த போற்றி கார்த்தி கேயனே! போற்றி கங்கை மைந்த பைந்த ளிர்க்கை நாரிபுதல்வனே போற்றி பூத ரம்பொடித்த பூமணிச் செவ் வேலனே போற்றி தென் சிவாச லேச் புனித போற்றி போற்றியே (சேரர்கோன் 18) (87) மாமணிச்செவ் வேற்சேய் நின் வாசச் சரோருகச் செந் தேமலர்ப்பொற் றாள்வணங்காச் சென்னியுஞ்சென்னியோ துரமலர்த்தொல் லோனுதற்கட் டோன்றுமுன்றன் சோதியுருக் காமரெழில் காணாப்புண் கண்களுங் கண்களோ (88) வேள்வி தருதகரூர் வேலோய் நின் ஆறெழுத்தின் கேள்வி நற அருந்தாக் கேள்வியும் கேள்வியோ மூளு நிருதர் முரண் அடிக்கிநின் றோய் நின்தாள் நாளம் புயமுகவா நாசியும் நாசியோ (கேள்வி - காது) (89) அண்டர்சே னாதிபநின் சீர்பாடி ஆரணமும் தண்டமிழும் நுவலாத தாலுவுந் தாலுவோ பண்டை மறைதொடராப் பண்ணவரின் பாதமலர் கண்டுசிரம் முகிழாத கைகளும் கைகளோ (90) பன்னிருதோட் சேவற் பதாகையெஃகு வேற்செவ்வேள் நின்னிருபூந் தாட்கிரங்கா நெஞ்சமும் நெஞ்சமோ பொன்னிவர் பூங் கோயிற் புறஞ்சூழ் அறங்காவற் கன்னிமதில் சூழாத கால்களுங் கால்களோ (91) பைங்கண்மயி லோய் நிற் பரச நா வாய்குவிப்ப அங்கை எழில் காணக்கண் ஆயிரம் ஆயிரமாய் உங்குவைப்ெற் றோரிருப்ப ஒர்வாயு மிவ்விரண்டு செங்கையும்க் லும்பன்டத்தோர் செல்வமும் செல்வமோ (92) தோளா மணிநின் தொழும்பெந்த ஞான்றுமுற்றும் தாளாளர் தேவர் முடிவாழ்த்தத் தலைசிறந்தாய் கோளார வன்னெஞ்சம் குழையாதிந் நாள்காறும் வாளா திருந்தவ என் வாழ்க்கையும் வாழ்க்கையோ (93) பாயொளி யொண் கோணல்கிப் பச்சிமத்து வாரமணிக் கோயிலிடங் கொண்டெனையும் குடிகொண்டெ னுளம்புக்காய் சேயொளிவேற் செய்நின்செய லிதுவென்றா லீணப்புன் நாயு மரியணையில் நண்ணியுல காளாவோ, (94) (சேரர் 42-48)