பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/847

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

840 முருகவேள் திருமுறை (11:திருமுறை 19. (1) திருத்தணிகைப் புராணம் -- О : 1. ஒங்கொளியாய் விசும்பாதி தொறுமியலும் தனதியல்பை உருவின் மாட்டும் பாங்குபெறத் தெரித்ததுபோற் பலபொறியாப் பரமர்விழி பயந்த ஞான்று தேங்கொளியாய் வெளியடர்ந்து வளிதொடர்ந்தொள் ளொளிபடர்ந்து தெளிநீர்ப் புக்கு நீங்கிவிளை யாட்டயர்ந்து தணிகையமர் பெருவாழ்வை நினைந்து வாழ்வாம். (99) (கடவுள் வாழ்த்து) தெறுதழற் பிணிகள் மண்ணும் சிவகங்கை யானாய் போற் றி வெறிகமழ் கயிலைக் கங்கைத் தீர்த்தமாய் விரிந்தாய் போற்றி பிறவிதீர் சூான சத்தி தரனெனும் பெயராய் போற்றி அறிஞர்சூழ்ந் தேத்துஞ் சிபூ ரணகிரிக் கதிய போற்றி. (100) 壘 (நந்தி உபதே-58) 3. பாறாடு செங்களத்துப் பற்றார் திரள் முருக்கி ஆறாடு கண்ணிர் அமரர் சிறை மீட்டோன் நீறாடு மேனி நிமலன் வலத்துயிர்த்த தேறாத வேதற் சிை றயிட்டோன் போலும் தேவியுமை கண்களிக்கும் செல்வமே போலும். (நாரணன்17) (101) 4. இல்லறத் திருப்பினும் தணிகை எம்பிரான் நல்லருட் குரியவர் நவையி னிங்கினார் வெல்லலர் வினைதுற வறத்தின் மேவினும் வல்லிதன் கேள்வணை மனத்துன் னார்களே. (102) (இராமன் 1) 5. காக்குங் கடவுள் கரந்து சிலம்பனாய் வாக்குங் கரக மணிநீர் கரந்தேற்றுப் பூக்கும் பொலங்கொம் பனையாட் கருளின்பம் தேக்குந் தணிகைச் சிலம்பற் றொழப்பெற்றேன் f