பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/851

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

844 முருகவேள் திருமுறை (11-திருமுறை 28. தாயுமானவர் பாடல் -- О : அஞ்சுமுகங் காட்டாமல் ஆறுமுகங் காட்டவந்த செஞ்சரணச் சேவடியைச் சிந்தைவைப்ப தெந்நாளோ (116) 29. திருச்செந்துரர் நிரோட்டக யமக அந்தாதி (உதடு ஒட்டாது பாடக்கூடிய பாட்டு) -- О : கணக்காக நாய்கடின் காய நிலையெனக் கண்ணியென்ன கணக்காக நாணலைந் தெய்த்தே னெழிற்செந்திற் கந்தநெற்றிக் கணக்காக ணார்தந்த ಘೀ யேயினிக் கணக்காக னநிகர்த் தேயழி அங்கத்தின் காலிற்றே (117) (கணக்காகம், நாய்கள் தின் காயம் நிலையெனக் கன்னி (ಕ್ಗ"ಶ್ಚಿತ್ಗ என்ன கணக்காக நான் அலைந்து எய்த்தேன். ஏழிற் செந்திற் கந்த நெற்றிக் கிண், அக்கு கனார் தந்த LE , 舉 க், காதலினால், க(ண்)ன் (நினைக்க)_கள் (காத்தருள்), கன்ா நிகர்த்தே அழி அங்கத்தின் (உடல்மீது) காதல் அற்றே.) 30. கந்தர் கலிவெண்பா பூரீ குமரகுருபர சுவாமிகள் அருளிச்செய்தது - О : பூமேவு செங்கமலப் புத்தேளும் தேறரிய பாமேவு தெய்வப் பழமறையும் - தேமேவு 1 நாதமும் நா தாந்த முடிவும் நவைதீர்ந்த போதமும் காணாத போதமாய் - ஆதி நடு 2 அந்தங் கடந்த நித்தி யானந்த போதமாய்ப் பந்தந் தணந்த பரஞ்சுடராய் - வந்த - 3 குறியும் குணமும்ஒரு கோலமுமற் றெங்கும் செறியும் பரம சிவமாய் - அறிவுக் 4