பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/862

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. போருர்ச் சந்நிதிமுறை 855 பொய்வழிச் சமனைப் புலையிருள் நீக்கிச் சைவம் வளர்க்கும் சம்பந்த மூர்த்தி முருகன் குமரன் மூவிரு முகன்மால் _ மருகன் சிவனருள் மைந்தன் கந்தன் மலைகள் பாலன் வயங்கிளர் வேலன் கலைபயில் புலவன் கார்த்தி கேயன் வளையொரு மருப்பு வாரண முகவற் கிளையவன் குகன்மயி வேறும் பெருமாள் சூர சங்காரன் சுப்பிர மணியன் வீரருள் வீரன் விரைகமழ் கடம்பன் சேந்தன் வள்ளி தெய்வ யானை காந்தன் செவ்வேள் காங்கெயன் சிலம்பன் ஆயிர நாமத் தையன் துய்யன் சேயருட் கோமான் சேவற் றுவசன் வரங்கிளர் கருனைப் பரங்கிரி உறைவோன் மாவினம் விளங்கு மாவினன் குடியோன் நந்து ரலைவாய்ச் செந்துார்க் கடவுள் பாரகம் விளக்கும் ஏரகத் தமர்வோன் மாலயன் இறைஞ்சும் சோலைமா மலையோன் குன்றுதோாடல் நன்றென மகிழ்ந்தோன் ....... குமரவேள் சரணங் குறித்து மாதவத்திர் நிமலமெய்ஞ் ஞானம் நீவிரும் பெறுவீர். (124) 34. போரூர்ச் சந்நிதி முறை 1.சிதம்பர சுவாமிகள் ) -- O -- பச்சைக் குடைதிருப் புந்த பாசடை யூடுருவ மெச்சக் கடைச்சியர் சேல்பாயும் போரி விசாகனெங்கோன் கொச்சைச் சிறியனை யிந்நாளும் பண்ணிய கோகனதத் -- தச்சற் கினியெனைப் பண்னக் கொடானிது சத்தியமே. (125)