பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/877

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

870 முருகவேள் திருமுறை (11:திருமுறை 5. முத்தப் பருவம் (சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ்) பாவாய் குதலைக் குயிலே மழலைப் பசலை மடக் கிளியே பவளக் கொடியே தவளத் தரளப் பணியே கண் மணியே பூவாய் எனவந் திமயத் தரசன் புகழத் திகழும் இளம் புதல்விக் கருமைப் புதல்வா பெருமைப் புவனத் தொருமுதல்வா தேவா தியனே கருணா லயனே சிவனேயத் தவனே! சேயே சுருதித் தாயே தமிழின் திருவே ஒருபோதும் மூவா முதலே மூவிரு முகனே முத்தந் தந்தருளே முருகா செய்கை முராரிதன் மருகா முத்தந் தந்தருளே! (151). - (அந்தகக்கவி வீரராகவர்) பூவே பூவிற் பரிமளமே யப் பூநிறை சுவை நறவே பொங்குங் கடலே. கடலில் உதித்தெழு புனிதத் தெள்ளமுதே காவே காவிற் கொஞ்சும் பஞ்ச வணக்கட வுட்கிளியே கண்ணே கண்ணுறு பாவாய் பூவாய் கணியே zastregio செய்கை - செய்யூர் = சேயூர்.