பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/894

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. அகத்தியர் 887 ஏவர்க ளாயினும் இவரை நெஞ்சத்துப் பாவகம் செய்யினும் பண்பின் ஏத்தினும் பூவடித் தாமரைப் போது போற்றினும் தேவரோர் மூவர்க்கும் சிறப்பச் செய்துளார். -(திருச்செந்தூர்த் தலபுராணம் - திரிசுதந்தரர் வரலாறு உரைத்த அத்தியாயம்). ##႕z႔ေၾ, அபேதகமாக நின்று முருகவேள் அருள்பாலிக்கின்ற காரணத்தால் அவருக்குத் திரிசுதந்தராபேதமூர்த்தி" எனப்பெயர் போந்தது. (சுப்பிரமணிய பராக்ரமம் - பக்கம் 318). 2. அகத்தியர் -: О :'செங்கல்வ கிரிஞான சத்திதரன் தன்பால் பைந்தமிழ்தேர்ந் தருள்மு நிவர் அடியார்க்கும் அடியேன்” அகத்திய முநிவரைப் பற்றிப் பல வரலாறுகள் உள; அவை தம்முள் அவர் முருகவேளுடன் சம்பந்தப்பட்டவை மாத்திரம் இங்குக் குறிக்கப்பட்டுள. o (1) முருகவேளிடம் தமிழ் கற்ற வரலாறு அகத்தியர் காசித் தலத்திற் சிவபிரானை வணங்கி "எந்தையே! அடியேற்குச் செந்தமிழ் மொழியையும், சிவ னத்தையும் போதித்தருள் என வணங்கி வேண்டினர். வபிரான் தணிகைத் தலத்தின் பெருமையை எடுத்துக்கூறி, நீ - தணிகைக்குப் போய் அங்கே ஞான சத்திதரனைப் பூசித்து வணங்கு உன் எண்ணங்கள் நிறைவேறும் என்றனர்; அகத்தியர் அங்ங்னமே திருத்தணிகேசரைப் பூசித்துச் செந்தமிழ் ஞானத்தையும், சிவஞானத்தையும் பெற்றனர். ஒருக்கிய ஐம்பொறி யானுப தேசம் அருக்கிய சிந்தைய கத்திய னென்பான். பந்தனை மெல்விர லாளொரு பாலாம் அந்தணன் மெல்லணை மேலமர் வேலை வந்தெதிர் தாழ்ந்து மகிழ்ந்திது சொற்றான்.