பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/898

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. முசுகுந்தர் 891 இலைகளால் வழிபாடு புரிந்தனை மாநுடனாகப் பிறந்து முழு துலகையாளுக நீ என இறைவர் திருவாய்மலர்ந்தார். முக் 'பெருமானே! ಸ್ಥಿ உங்களைத் தரிசித்திருந்த நான் உங்களைப் ந்து எங்ஙனம் இருப்பேன்; செல்வத்தில் மயங்கி நான் உய்யும் வழியை இழத்தல் கூடுமே" எனத் துக்கிக்க, இறைவன் நீ பூமியிற் சிலகாலம் வாழ்ந்து பின்னர் இங்கு மீளுக என்றனர். முசு இந்த முசு முகத்துடனே நான் மண் மீது பிறக்க அருளுக; அபபோதுதான் ஆணவம் என்னைப் பீடிக்காது’ என்றது. நன்று என்றனர் இறைவர்; முசுவும் உலகை ஆண்டு வந்த அரிச்சந்திரன் என்பவனுக்கு மருமானாக உலகில் உதித்து, முசுகுந்தன் எனப் பேர் பெற்றது: கருவூர் தமது ராஜதானியாக முசுகுந்தர் உலகை ஆண்டனர். ர் சூரனுட்ைய அரசாட்சிக் காலத்தில் ருந்தவர். திருப்பரங்குன்றத்தில் முருகவேள் தேவசேனையைத் திருமணம் செய்தபோது இந்திரனால் அந்தத் திருமணத்துக்குத் திருப்பரங்குன்றத்துக்கு வரவழைக்கப் பட்டனர் முசுகுந்தர். ஆறுமுகப் பெருமானது அடித் தாமரை மறவாத அன்பரா தலால் முசுகுந்தர் வேளுக்குத் திருமணம் எனக் கேட்டதும் அளவிட்ற்கரிய ழ்ச்சி எய்தி அழைக்க வந்த தூதரை நோக்கி. o "ஈண்டை மாநிதி யாவும் நல்குகோ காண்ட குங்குடை கவரி நல்குகோ ஆண்டி ருந்தனன் அரசு நல்குகோ வேண்டு கின்றதென் விளம்புவீர் என்றார். - கந்தபுராணம் 5.255. திருமணத்தைத் தரிசித்து முசுகுந்தர் கருவூருக்கு மீண்டனர். பின்னர், முசுகுந்தர் வசிட்ட் முநிவர் 蠶 வெள்ளி நாள் விரதம் (சுக்ரவார விரதம்), கார்த்திகை நாள் (கிருத்திகை விரதம்), கந்த ஷஷ்டி விரதம் ஆகிய விரதங்களை 蒿鶯" ழ்ந்து எதிர் தோன்றி எந்த நல் வர்ம் வேண்டுகின்றாய் என வின்வினர். முசுகுந்தர் முருகா! என் அரசாட்சி உலகெலாம் நன்று நடைபெற வேண்டி உம்மிடம் உள்ள வீரவாகு ஆதிய் வீரர்களை எனக்குத் துணைபுரிய ಶ್ಗ என்ற்னர்.முருகவேளும் நன்றெனக் கூறி வீரவாகு முதலியோரை நோக்கி - முசுகுந்தன் உங்களைக் காட் டிலும் என்பால் அதிக அன்புள்ளவன், நீங்கள் அவனுக்குத் துணைவராய்ப் ப்ோய் இருத்திர்" என்றனர். அப்போது வீரவாகு முதலானோர் சூரர் குலத்துடன் மாறுபட்