பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை வள்ளியின் தியானச் சிறப்பையும் முருகவேளின் கருணையையும் விளக்கினார்.அருணகிரிப்ார். 2 "கட்டி முண்ட சுரபாலி அங்கிதனை முட்டி அண்டமொடு தாவி - என்றார் திருப்புகழ் 612-ல். 86. யம பயம் இன்மை வேலா யுதன்சங்கு சக்ரா யுதன்விரிஞ் சன்னறியாச் யுதன்தந்த கந்தச் சுவாமி சுடர்க்குடுமிக் காலா யுதக்கொடி யோனரு ளாய கவசமுண்சிடென் பாலா யுதம்வரு மோயம னோடு பகைக்கினுமே. (பொ - உ. வேலாயுதம் ஏந்திய பிரான் - சங்கையும் சக்ராயுதத்தையும் ஏந்திய திருமாலும், (விரிஞ்சன்) பிரமனும் கண்டறியாத சூலாயுத மூர்த்தியாகிய சிவபிரான் ஈன்ற கந்தச் சுவாமி - (சுடர்க் குடுமி) பொருந்திய சிகையை (கொண்டையை) உடையதும், காலே ஆயுதமாகச் சண்டை செய்வதுமான கோழியைக் கொடியாக உடையவன் - ஆகிய முருகபிரானது திருவருள் என்கின்ற கவசம் எனக்கு உண்டு (திருவருள் என்னும் கவசத்தை நான் தரித்துள்ளேன்) - (ஆதலினால்), யமனோடு பகைக்கினும் என்பால் ஆயுதம் வருமோ - நான் யமனோடு பகைத்துப் போர் புரியினும் அவன் விடும் ஆயுதங்கள் என்னிடம் வரமுடியுமோ? வரமுடியாது வந்தாலும் என்ன செய்ய முடியும் (ஒன்றும் செய்ய முடியாது என்றபடி) (சு - உ. வேற்கடவுளின் திருவருள் என்கின்ற கவசம் என்னிடம் இருப்பதால் யமனுடைய ஆயுதம்கூட என்னை ஊறுபடுத்த முடியாது. (கு உ) காலே ஆயுதமாகக்கொண்டு பொருதலின் "காலாயுதம்" எனக் கோழிக்குப் ப்ெயர் போந்தது; "காற்படைக் கொடியின்ன்" என்றார் கல்லாடத்திலும் (69) என்பால் ஆயுதம் வருமோ - எனப்பிரிக்க 87. யம பயம் இன்மை குமரா சரணஞ் சரணமென் றண்டர் குழாந்துதிக்கும் 'அமரா வதியிற் பெருமாள் திருமுக மாறுங்கண்ட தமராகி வைகுந் தனியான ஞான தபோதணர்க்கிங் கெமராசன் விட்ட கடையேடு வந்தினி யென்செயுமே. (பொ உ) குமரமூர்த்தியே நின் திருவடியே சரணம், சரணம் (அடைக்கலம் - அடைக்கலம்) என்று தேவர்களின் (குழாம்) கூட்டம் துதிக்கின்ற (அமராவதியில்) பொன்னுலக நகராகிய அமராவதியில்