உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரம் 85 வீற்றிருந்தருளின பெருமாள் ஆகிய முருகவேளின் அழகிய ஆறு முகங்களையும் கண்ட (தமராகி) - முருகவேளுக்கு அணுக்கராய் வேண்டியவராய் - அவர்க்குரியராய் - (வைகும்) க்கின்ற (தனியான) ஒப்பற்றவர் களான (ஞான தபோதனர்க்கு ஞான தவசீலர்களுக்கு இங்கு எமதர்மராஜன் விட்டனுப்பின (கடை ஏடு) வாழ்க்கை வைக் குறிக்கும் மரண்ச்சீட்டு - யமபுரிக்குப் புறப்படு என்று எழுதிவரும் சீட்டு வந்து, இனி, (அவர்களை) என்ன செய்யக்கூடும் (ஒன்றும் செய்ய முடியாது என்றபடி) (சு - உ) முருகவேளைத் தரிசிக்கப்பெற்ற தவச் சீலர்களிடம் எமனோலை ஒன்றும் செல்லாது. (கு உ) அமராவதியில் முருகவேள் வீற்றிருத்தல்: தேவசேனையை மணந்த பின்பு முருகவேள் பொன்னுலகுக்குச் சென்று பானுகோபனால் அழிபட்ட அவ்வுலகைப் புதுக்கி அலங்கரிக்க வைத்துத் தேவர்கள்ைக் குடியேற்றினர்; இமையவர் நாட்டினில் நிறைகுடி ஏற்றியதம்பிரான்ே" - திருப்புகழ் தி அங்ங்ணம் குடியேற்றி விண்ணுலகுக்குத் தலைநகராம் அம்ரர்வதியில் சிம்மர்சனத்தில் வீற்றிருந்தார். "மடங்கலந் தவிசின் உம்பர் வென்றியந் தனிவே லண்ணல் வீற்றிருந்தருளினானே' - கந்த புரா-53:37, அமராவதியிற் பெருமானது திருவோலக்க தரிசனம் ஞானபோதனர்க்கே கிட்டுவது; குேண:ே கிளிரூபமாகப் ப்ாரிஜாத ங்காக, விண்ணுலகுக்குச் சென்றபோது அங்கே தேவலோகத் ருக்கோயிலில் முருகவேளின் திவ்ய தரிசனம் அவருக்குக் கிடைத்திருக்கும், அண்ண்லின் விசேட் அனுக்கிரகமும் கிடைத்திருக்கும். இதனை "கற்பகாடவியில் வாழ்வித்த வேதியனும் வேடிச்சி கர்லவனே' - என வரும் வகுப்பு விளக்குகின்றது. "ஏறுமயிலேறி" என்னும் பாடலின் ஈற்றடி ஆதி அமராவதி அமர்ந்த பெருமாளே என்றும் ஒரு பாடம் கொண்டுளது. அருணகிரியார் வரலாறு பக்கம்-167-168. 2கடை ஏடு-எமனோலை "ஒலையுந் துரதருங் கண்டு" இந்நூல் 27, வருபவர்க ளோலைகொண்டு நமனுடைய துரதரென்று மடி பிடியதாக நின்று தொடர்போது - திருப்புகழ்-430. 88. பிரார்த்தனை-ஈடேற வணங்கித் துதிக்க அறியா மனித ருடனிணங்கிக் குணங்கெட்ட துட்டனை யீடேற்றுவாய் கொடி யுங்கழுகும் "பிணங்கத் துணங்கை யலகைகொண் டாடப் "பிசிதர்தம்வாய் "நிணங்கக்க விக்ரம வேலா யுதந்தொட்ட நிர்மலனே.