பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை (அந்) கொடியும்.....நிர்மலனே! வணங்கித் ........ஈடேற்றுவாய். (பொ உ) (கொடியும்) காகமும், கழுகும் (பிணங்க) ஒன்றோடொன்று (உணவுக்காக) மாறுபட்டுச் சண்டைசெய்ய, (துணங்கை அலகை கொண்டாட) அலகை - பேய்கள் துணங்கைக் கூத்தை ஆடி விளையாடப், ( பிசிதர் bவாப்) அசுரர்களின் வாய்கள் (நிணம் கக்க) கொழுப்பை :ே கக்கும்படி (விக்ரம) பராக்ரமம் வாய்ந்த வேலாயுதத்தை (தொட்ட) செலுத்தின நிர்மல (பரிசுத்த) ம்ே (உன்ன்ை) வணங்கித் துதிக்க அறியாத (மூட) மனிதர்களுடன் (இணங்கி) கூடிக் குண்ங் கெட்டுப்ப்ோன துஷ்டனாகிய என்ன்ை ஈடேற்றி அருளுவாயாக (சு-உ)அசுரர்களைச் சங்கரித்த அண்ணலே உன்னை வணங்காத மூடர்களுடன் கூடிக் குணங்கெட்ட்என்னை ஈடேற்றி அருளுக r (கு உ) கொடி = காகம் பிணங்க = நெருங்க, சண்டை செய்ய, 3துணங்கை கொண்டாட = ங்கை என்னும் கூத்தாட அலகை = பேய் "பிள்ளை வீழ ழவும் பெருந் ங்கை கொட்டுமே" கலிங்க ಶೌಕ್ಷ್ಮೀ!? 78. முடக்கிய விருகை பழுப்புடை யொற்றித் தொடக்கிய நடைய துணங்கை யாகும்" - (பிங்கலம்) } ಷ, ఫ్స్:தின்பவர்; நீஃன்.ே |றைவனை வணங்கவாங்டன் இணங்கவேண்டும்; ుడీ.హిష్ கழல்கள் ேேந்தினி திருக்க மாட்டா அறிவிலாதவரைக் கன்டால் அம்மநாம் அஞ்சுமாறே - (திருவாசகம் அச்சப்-8) 'உன்பாத கஞ்ச மலர்மீதே உரவொடு புனைதர நினைதரும் அடியரொடொன்றாக என்று பெறுவேனோ - திருப்புகழ் 370 89. பிரமனை வெருட்டல் பங்கே ருகனெனைப் பட்டோ லையிலிடப் பண்டுதளை தங்காலி லிட்ட தறிந்தில னோதனி வேலெடுத்துப் பொங் கோதம் வாய்விடப் பொன்னுஞ் சிலம்பு * * புலமபவரும எங்கோ னறியி னினிநான் முகனுக் கிருவிலங்கே (அந்) பங்கேருகன் பட்டோலையில் எனை இட....இருவிலங்கே (பொ - உ) (பங்கேருகன்) பிரமன் (பட்டோலையில்) தான் உயிர்களைப் பற்றிக் குறிப்பெழுதும் ஒலையில் (எனை) என்னையும் (இட) சேர்த்து (எழுத்) சேர்த்து எழுதினது என்ன தைரியம்; நான் முருகவேளின் அடியான் என்று அவன் அறிந்திலன்ோt (பண்டு) முன்பு ற (தளை) விலங்கை (முருகவேள்) தன் காலில் இட்ட (j லனோ) உணர்ந்திலனோ! - மறந்து விட்டானோ (தனி) 1