பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/923

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

916 முருகவேள் திருமுறை (12-திருமுறை 4. மருவு புலவனார் கவிக்கு ளேசிறு வழுவ தறைமகா சபைக்கு ளேகியெ வகைய பெயரதா இலக்கணா விதி மொழிவோனே. (525) முற்பட்ட இலக்கண நூலிடை தப்புற்ற கவிக்கென வேஅவை முற்பட்டு புதுத்துறை மாறிய புலவோனே. (793) -(திருப்புகழ் சமாஜப் பதிப்பு) 5. பருதியென வருசூதன் உரைத்த காந்தப் பரவையருள் முகிலமுதம் பருகித் தென்னுால் தருவு நன்கானன் டப்பனையும் படல மான சாகையுல வையும்விருத்தத் தழையும் ஒசை வருதுணரு முன்வரமன் குதிமிறு மோங்க வளரொளியாம் பொருட்கனியை வழங்குஞ் சீர்த்தி கருதரிய காஞ்சிவளர் கச்சி யப்பக் கற்பகத்தா ருவையிறைஞ்சிக் கருத்துள் வைப்பாம். -(உடதேச காண்டம் - ஞானவரோதயர்). 6. போதமுறு சூதமுனி புகன்ற காந்தப் புகழ்க்கட்லிற் படிந்ததன்கட் பொருள தான மேதகுவண் புனலருந்தி வைய முய்ய - வெய்யதுயர்ப் பிறவியெனும் வெம்மை தீரத் தாதவிழ்பூம் பொழிற்காஞ்சிக் குவட்டில் ஏறிச் .ே தினை நிகர்செந் தமிழ தான காதன்மழை பொழிந்த அருட் கொண்ட லான கச்சியப்பன் இருபாதம் உச்சி வைப்பாம். (கந்தபுராணச் சருக்கம் - சம்பந்த சரணாலயர்).