பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/936

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. அருணகிரிநாதர் 929 (8) அருளையர் இயற்றிய தாயுமானவர் துதி' அருண கிரியார்க் காறு முகன்சொலும் பொருணல மல்லது பொருளென மதியான். (9) திருந்தணிகைத் திருவிருத்தம்" (தொட்டிக்கலை- பூரீசுப்பிரமணிய முநிவர்) (1) பன்னரிய வுன்னற் புதத்திருப் புகழைப் பகர்ந்துகொண் டுன்திருமலைப் படியேறும் அன்பர்வினை பொடியாகும் என்று நிறை மொழிமாந்தர் பகருவது கேட் டென்னுடைய பொல்லாத சஞ்சிதப் பிணியொழித் தெனையும் வாழ்வித் தருளுகென் றிரவுபக '! சந்நிதியில் வந்துமுறை விடுவ்ேற் ரங்கி யருள்வாய். (2) நக்கீரர் சொன்னமுரு காற்றுப் படைத்தமிழும் நல்லருண கிரிநாதர் சொல் புலமையுறு சித்திரச் சந்தப் ப்ரவாகமும் புநிதிச் செவிக்குளர்ர்த்த புகழாள (10) கேஷத்திரக்கோவைப் பிள்ளைத் தமிழ் ( சிதம்பர முநிவர்) (1) எம்மையாள் அருணகிரி நாதரோதுந் திருப்புகழெனுந் தாங்கார மணிமார்பன் ಧಿ!? துதி (2) பொய்யா மொழியையும் புகழ்கொண்ட அருணகிரி - _ _ _ _... நாதரையும் ...... கவிசொலென்றே யடி யெடுத்துக் கொடுத்தவன் கனிவாயின் முத்தமருளே’ (முத்தப்பருவம் 10) (3) தருப்பொலியும் அமரா பதிக்கர சாணவன் சபையில் நட ராச ரங்கைத் தமருகத் தெழுசத்த #: வியாகரண ச்ாகரந் தான். விரித்தோன் பொருப்புய்ரி பரங்கிரியின் ம்றுகினன் மெய்க்கவிசொல் பொய்யா மொழிப் புலவராய் பொன்யா எனுங்கவியுன் முன்பாட உன்பாடல் பூவுலகிலே கொண்டு மேற்