பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/937

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

930 முருகவேள் திருமுறை ". [1 2.திருமுறை கருப்பவ ్కు அருணகிரி நாதராய்க் கந்தநின் னருள் பெற்ற பின் - கற்பகக் கனிரசக் கடலமுத வாரிதென் கடலென மகிழ்ந்து ப்ாடுந் திருப்புகழ் முழக்கம யீராறு செவியனே சிறுப்றை முழக்கி யிருளே தென்னருணை வளர்கோபு ரத்துவாழ். முருகனே சிறுப்றை முழக்கி யருள்ே. நீே 1) (11) தணிகைச் சந்நிதி முறை (கந்தப்ப தேசிகர்) 1. கோட்டமரும் பைங்கிளியே கூறாய் தணிகைவரைக் கோட்டமரு கே குமரேசன் - தாட்டுணைக்கண் அன்பாம் அருணகிரி நாதன் அறைந்தபுகழ் - இன்பாயென் கைவந் திருந்து. (அந்தாதி 65) 2. புகழாம் பிறசமயக் கதைகேளா _ததுதினமுன் திருப்புகழை யுரைப்போர்க்குச் சித்தியெட்டு மெளிதாமே. (கலம்பகம்) 3. வஞ்சகம் புரியு மவ ரலங்கார வறும்புகழ் வேண்டிலேன், o வரம்பெறும் அருண கிரிநினை முன்னாள் வழுத்தலங் காரமும் புகழும். (4) 4. காதலா யொருமயிலிற் களித்தேறுந் தணிகைவரைக் கந்தன் யார்க்கு நாதனே யெனத்தெளிந்த அருணகிரி நாதனுமுன் நவின்ற பாவை ஒதுவார் திருப்புகழென் றுலகினுள்ளோ ரதற்கு நிகர் உண்டோ மற்றைச் சாதலால் விண்ணவர்கள் தம்புகழைத் திருப்புகழாச் சாற்றி டாரே. (11) 5. వ్రై நாதன் அஐறந்தபதி னாறா - - ரகவிதை யென்றுலகில் யாரும் உரைபுதலுந் தெய்வத் திருப்புக்ழுஞ் செஞ்செவிகள் பன்னிரண்டி னெய்தத் தணிக்கேட் டெழுந்தருளி (தணிகையுலா 16) 6. “கந்தர து பூதியலங் - காரம் புகழ்வகுப்பந் தாதிகரத் சதாதுகிளி யாயிருந்த வுத்தமனும் (169)