பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'அரேராம்' என்று கூவும் அளவுக்கு எங்கள் உள்ளம் பக்குவப்படவில்லை. ஈழப் போராட்டம் எங்கள் உயிர்ப்போராட்டம் நம்பி: ஒத்துக் கொள்கிறேன் ஆனால்உங்கள் கைகளே உங்கள் கால்களை வெட்டிக் கொள்வதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. soា ព្រោះ நீங்கள்என்ன சொல்கிறீர்கள் என்பது புரிகிறது, பங்காளிச் சண்டையைக் குறிப்பிடுகிறீர்கள். பகைவன் கைக்கூலி நம் இனத்துக்கும் பகைவன் தானே? நம்முடைய பாத்தியில் முளைத்தது என்பதற்காக களைகளைப் பிடுங்கி எறியாமல் இருக்க முடியுமா? நம்பி: போராளிக் குழுக்களிடையே ஏற்படும் மோதல்கள் கவிஞர் முருகுகந்தரம் 188