பக்கம்:முல்லைக்கொடி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி ஒ 103

- ஒலிக்க, 25. நறை - புகை. 26. வெறி - மணம். 32. துதைந்து - நெருங்கி, 33. நிரைபு - வரிசையாக, 36. குறாஉச்செகில் - சிவந்த எருது, 37. குறைநாள் - உயிர் குறையும் நாள். 41. நகை - ஒளி, அவிழ்பதம் - மலரும் பருவம், 44 மிடை - பரண், 50. துதை - நெருங்கின (கழுத்தை), புதை - மறைக்கும், தொல்லியல் - பொதுவன், கொண்ட பொதுவன் எனக் கூட்டுக. 56. கதம் - சினம், 58. பாட்டதற்கு - கூடியதற்கு, 60. பொடிதல் - தீய்தல். 71. பாடிமிழ் பரப்பகம் - ஒலிக்கும் கடல் சூழ்ந்த உலகில். 74. அமைவரல் - அமைந்து வரும், 75. உம்பர் - அப்பால்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/105&oldid=707949" இலிருந்து மீள்விக்கப்பட்டது