பக்கம்:முல்லைக்கொடி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 & புலவர் கா. கோவிந்தன்

ஆகவே, இனி வருந்துவது விடுத்து மகிழ்க!” எனக் கூறி வாழ்த்தினாள். "எல்லா இஃதொன்று கூறு குரும்பு இவர் புல்லினத்தார்க்கும், குடஞ்சுட்டவர்க்கும் எம் கொல்லேறு கோடல் குறை எனக்கோவினத்தார் பல்லேறு ப்ெய்தார் தொழுஉ.

தொழுவத்து, - 5 சில்லை; செவிமறைக் கொண்டவன் சென்னிக்

குவிமுல்லை கோட்டங்காழ் கோட்டின் எடுத்துக் கொண்டு ஆட்டிய ஏழைஇரும்புகர் பொங்க, அப்பூவந்து என் கூழையுள் வீழ்ந்தன்று மன். - அதனைக், கெடுத்தது பெற்றார்போல் கொண்டு யான்

முடித்தது 10 கேட்டனள் என்பவோ யாய்?

இஃது ஒன்று கூறு, கேட்டால் எவன் செய்ய வேண்டுமோ? மற்றிகா? அவன் கண்ணி அன்றோ, அது? பெய்போது அறியாத் தன் கூழையுள் ஏதிலான் 15 கைபுனை கண்ணி முடித்தாள் என்று யாம்கேட்பின் செய்வது இல் ஆகுமோ, மற்று?

எல்லாத் தவறும் அறும்.

ஒஓ! அஃது அறுமாறு? ஆயர்மகனாயின், ஆயர்மகள் நீயாயின், " . . 20 நின் வெய்யனாயின், அவன்வெய்யை நீ ஆயின்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/120&oldid=707964" இலிருந்து மீள்விக்கப்பட்டது