பக்கம்:முல்லைக்கொடி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 இ. புலவர் கா. கோவிந்தன்

ஆயனை அல்லை? பிறவே அமரருள் ஞாயிற்றுப் புத்தேள் மகன்! அதனான் வாய்வாளேன்.

முல்லை முகையும், முருந்தும் நிரைத்தன்ன: 15 பல்லும் பணைத்தோளும் பேரமர் உண்கண்ணும் நல்லேன் யான் என்று நலத்தகை நம்பிய சொல்லாட்டி! நின்னொடு சொல்லாற்றுகிற்பார் யார்?

சொல்லாதி.

நின்னைத் தகைத்தனேன்; அல்லல்காண் மன் 20 மண்டாத கூறிமழகுழக்கு ஆகின்றே கண்ட பொழுதே கடவரைப் போலநீ பண்டம் வினாய படிற்றால் தொடீஇயநிற் கொண்டது எவன், எல்லா? யான்?

கொண்டது, 25

அளைமாறிப் பெயர்தருவாய்! அறிதியோ? அஞ்ஞான்று தளவமலர் ததைந்ததோர் கானச்சிற் றாற்றயல், இளமாங்காய் போழ்ந்தன்ன கண்ணினால் என்நெஞ்சம் களமாக்கொண்டு ஆண்டாய், ஓர் கள்வியை அல்லையோ? நின்நெஞ்சம், களமாக்கொண்டு யாம் ஆளல் எமக்கு 30

+ எவன் எளிதாகும்? புனத்துளான் எந்தைக்குப் புகாஉய்த்துக் கொடுப்பதோ? இனத்துளான் என்னைக்குக் கலத்தொடு செல்வதோ? தினைக்காலுள் யாய்விட்ட கன்றுமேய்க் கிற்பதோ?

அனைத்தாக. வெண்ணெய்த் தெழிகேட்கும் அண்மையால்; 35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/132&oldid=707976" இலிருந்து மீள்விக்கப்பட்டது