பக்கம்:முல்லைக்கொடி.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 ஆ புலவர் கா. கோவிந்தன்

தலைவன், தலைவியை ஆற்றிடை எதிர்ப்பட்டுச் சிலமொழி கூறிய வழி அவள் கூட்டத்திற்கு உடன்பட்டது.

1. உளர் - அசையும், 2. விரவுத்தார் - பல மலர் கொண்டு கட்டிய மாலை 3. மாறு - விலகிச் செல், 5. கடா அய - காதல் வேட்கை தந்த தலைஇய-மனத்தைக் கலக்கிய 6. நடாக்கரும்புதோளில் எழுதிய தொய்யிற் கரும்பு அமன்ற - பொருந்திய, 19. புல்லல் - தழுவிக் கொள்ளுதல்; 20. முயங்கு - தழுவிக் கொள்; எயிறு உண்கும் - பல்லிடையே ஊறும் நீரை உண்கிறேன்; 22. வாயாவதாயின் - உண்மையாயின் தலைப்படுதல் - மணந்து கொள்ளுதல்; 23. குழைத்த - கருகி அழித்த 25. சாயினும் - மெலியினும், ஏர் - அழகு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/162&oldid=708006" இலிருந்து மீள்விக்கப்பட்டது