பக்கம்:முல்லைக்கொடி.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி இ. 175

வரிமணல் முன்துறைச் சிற்றில் புனைந்த திருநுதல் ஆயத்தார் தம்முள், புணர்ந்த ஒருமணந்தான்் அறியுமாயின்; எனைத்தும் தெருமரல் கைவிட்டிருக்கோ? அலர்ந்த விரிநீர் உடுக்கை உலகம் பெறினும் அருநெறி ஆயர் மகளிர்க்கு 20 இருமணம் கூடுதல் இல் இயல்பன்றே.”

தலைவனுக்கு, வேற்று வரைவு வந்தமை அறிவித்து, வரைவுகடாவி வருக எனத் தலைவி, தோழிக்குக் கூறியது இது.

1. நெறிப்பட்டு - முடிந்த இரும்புறம் - பெரியமுதுகு ஓரிகூந்தல், 3. தைஇ - சூட்டி, 4. மதி அறியா ஏழையை - உணர்ந்து கொள்ளாத அறிவுக் குறைபாடுடையை, 5. அகல - பெரிதாக; வந்தியாய் - வருக 8. சொல்லறியா - பெற்றோர்க்குச் சொல்லத் தெரியாத, 9. ஒருஉம் - நீங்கும், மற்று- அசை10. நினக்கு வருவதா - உனக்கு வருமாறு, 11. வியங்கொள - உள்ளத்தில் படும்படி, 12. பூவல் ஊட்டி - செம்மண் பூசி 14. தனித்து - காதலன் இல்லாமல் தனித்து 18. தெருமரல் - வருந்துதல். 19. விரிநீர் - கடல் 21. இல் இயல்பு - குடிப்பழக்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/177&oldid=708021" இலிருந்து மீள்விக்கப்பட்டது