பக்கம்:முல்லைக்கொடி.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி இ 187

கலத்தொடு யாம் செல்வழி, நாடிப் புலத்தும் வருவையால் நாணிலி நீ!”

தலைவன், தலைவிய்ை வழியிடைக் கண்டு காதல் கூற, அவள் அதற்கு இசைந்து குறியிடம் கூறியது இது.

1. பாங்கு - அண்மை; அரும் - செல்லுதற்கு அரிய, பாட்டங் கால் - தோட்டத்தில், 4. என்னையோ? - என்ன பித்தேறினாயோ, முற்றாய் - தடுக்காதே; 5. தொடீஇய - தொட, துமித்து - கெடுத்து; மண்டும் - விரைந்து ஓடும், 6. கடு - மிக்க, லயம் - பலம், நாகு பெண்ணெருமை; தொழு என்பது தொடுவெனத் திரிந்தது. 8. சேர்ந்தார்கண் - சேர்ந்தார் மீது, கதவு - சினம் மிக்க, ஈற்றா- கன்று ஈன்ற பசு 11. கோ - தலைவன்; 14. கனைபெயல் - பெருமழை; ஏற்றின் - எருதைப் போல்; ஏனையது உம் - எல்லாவற்றிற்கும்; 17. நாணிலி - நாண் அற்றவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/189&oldid=708033" இலிருந்து மீள்விக்கப்பட்டது