பக்கம்:முல்லைக்கொடி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41

பாரதக் கதைகள்

பாரதக் கதைகள் பல முல்லைக் கலியுள் சுட்டிப் பேசப்படுகின்றன. அவையெல்லாம் பாரதப் பயிற்சி ஆசிரியர்க்கு உண்டெனக் காட்டுகின்றன. ஆனால், இராமாயணக் கதையாக எதுவும் காணவில்லை. ஆயரிடை இராமாயண நம்பிக்கை அவ்வளவு தூரம் அந்நாளில் வேரூன்ற வில்லை போலும்!

முல்லைக் கலியும் ஆயர் மரபும்

ஆயர் மரபுகள் குறித்து வரும் பல்வேறு தொடர் களும் சிறப்புடன் விளங்குபவை. பிற நயங்கள் எல்லாம் நூலினை ஊன்றிப் படித்துச் சிந்தித்து, அன்பர்கள் அறிந்து மகிழ வேண்டியவை. அதற்குத் தூண்டுதலாக ஏதோ சில மட்டுமே இங்கே காட்டப் பெற்றன.

கோளாளர் என்ஒப்பார் இல்என நம்மானுள் தாளாண்மை கூறும் பொதுவன், நமக்கு ஒருநாள், கேளாளன் ஆகாமை இல்லை; அவற் கண்டு வேளாண்மை செய்தன கண் முள்எயிற்று ஏரர் இவளைப் பெறும் இதோ வெள்ளேற்று எருத்து அடக்குவான் ஒள்ளிழை, வார்உறுகூந்தல் துயில்பெறும், வை

மருப்பின் காரி கதன் அஞ்சான் கொள்பவன், FTf, வெரூஉப்பினை மான்நோக்கின் நல்லாள் பெறுTஉம், இக், குரூஉக்கண் கொலையேறு கொள்வான்; வரிக்கமை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/43&oldid=707887" இலிருந்து மீள்விக்கப்பட்டது