பக்கம்:முல்லைக்கொடி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 இ புலவர் கா. கோவிந்தன்

நுதிநுணைகோட்டால் குலைப்பதன் தோற்றம்காண்; ஆரிருள் என்னான், அருங்கங்குல் வந்து, தன் தாளில் கடந்து அட்டுத் தந்தையைக் கொன்றானைத், தோளில் திருகுவான் போன்ம்.

எனவாங்கு, அணிமாலைக் கேள்வன் தரூஉமா ஆயர் மணிமாலை ஊதும் குழல். கடாஅக் களிற்றினும் கண்ணஞ்சா ஏற்றை விடாஅது நீ கொள்குவை; ஆயின், படாஅகை ஈன்றன ஆயமகள் தோள்; பகல் இடக் கண்ணியன், பைதல் குழலன், சுவல் மிசைக்கோல் அசைத்த கையன்; அயலது கொல்லேறு சாடஇருந்தார்க்கு எம் பல்லிரும் கூந்தல் அணை கொடுப்பேம் யாம். கோளாளர் என்ஒப்பார்இல் என நம்மானுள் தாளாண்மை கூறும் பொதுவன், நமக்கு ஒருநாள், கேளாளன் ஆகாமை இல்லை; அவற்கண்டு வேளாண்மை செய்தனகண்; ஆங்கு, ஏறும்வருந்தின, ஆயரும் புண்கூர்ந்தார்; நாறிரும் கூந்தல் பொதுமகளிர் எல்லாரும் முல்லையம் தண்பொழில் புக்கார், பொதுவரோடு எல்லாம் புணர்குறிக் கொண்டு.”

30

35

40

45

50

தலைவிக்குத் தோழி ஏறு தழுவுகின்றமை காட்டி, அவள் அது கண்டு அஞ்ச, அவளுக்கு, ஆண்டுப் பெற்ற நன்னிமித்தம் கூறித் தெளிவித்துத் தலைவனை, ஆயர் கூறுவன கூறி, ஏறு தழுவுமாறு ஊக்கி, மறுவலும் தலைவியை அடைந்து, தலைவன் ஏறு தழுவி நம்மை

வரைவன் என்று ஆற்றுவித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/54&oldid=707898" இலிருந்து மீள்விக்கப்பட்டது