பக்கம்:முல்லைக்கொடி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 ஒ புலவர் கா. கோவிந்தன்

இன்னோரன்ன நலங்கள் பலவும் இவ்வொரு பாட்டில் புலனாதல் அறிந்து மகிழ்க "கண்ணகன் இருவிசும்பில் கதழ்பெயல் கலந்தேற்ற தண்நறும் பிடவமும், தவழ்கொடித் தளவமும், வண்னவண் தோன்றியும், வயங்கினர்க் கொன்றையும், அன்னவைபிறவும் பன்மலர் துதையத்,

தழையும் கோதையும் இழையும் என்றிவை தைஇனர் மகிழ்ந்து திளைஇ விளையாடும் மடமொழி ஆயத்தவருள் இவள்யார், உடம்போடு என்உயிர் புக்கவள் இன்று?

ஒஒஇவள், பொருபுகல் நல்லேறு கொள்பவர் அல்லால் திருமா மெய்திண்டலர் என்று, கருமமா 10 எல்லாரும் கேட்ப அறைந்து அறைந்து எப்பொழுதும் சொல்லால் தரப்பட்டவள்.

சொல்லுக; பாணியேம் என்றார்; அறைகு என்றார்

- பாரித்தார் மாணிழை ஆறாகச் சாறு.

சாற்றுள், பெடையன்னார் கண்பூத்து நோக்கும்

- - - வாயெல்லாம் 15 மிடைபெறின் ஏராத்தகைத்து.

தகைவகை மிசைமிசைப் பாயியர், ஆர்த்துடன் எதிர்எதிர் சென்றார் பலர். . . . . . . . . . . . கொலைமலி சிலைசெறி செயிர்அயர் சினம்சிறந்து உருத்து எழுந்து ஒடின்று மேல். . 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/62&oldid=707906" இலிருந்து மீள்விக்கப்பட்டது