பக்கம்:முல்லைக்கொடி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 ஒ புலவர் கா. கோவிந்தன்

மகிழ்ச்சியில் மிக்கு,9. பொருபுகல்-போரைவிரும்பும், 11. அறைந்து - பறைசாற்றி; 13. பாணியேம் - காலம் தாழ்த்தேம்; பாரித்தார் - பரக்கத் தெரிவித்தார்; 14. சாறு - திருவிழா 16. மிடைபெறின் - பரணில் இடம்பெறுவராயின்; ஏராத்தகைத்து - பொருந்தும்; 17. தகை வகை - அழகிய வகை வகையான எருதுகள்; மிசை- மேலே, பாயியர்-பாய்தற் பொருட்டு 19. கொலைமலி- கொலைத்தொழில் மிக்க; சிலை செறி - இடியென ஒலிக்கும்; செயிர் - கொலையாகிய குற்றத்தை, அயர் - செய்யும், 20. உருத்து - சினந்து 25. மலர்மலி - பெருகி எழுந்த, புகல் எழ - காதல் மிக்கதால், அலர்மலிர் - பூமாலை நிறைந்த நிமிர் - நீண்ட 26. எருத்தோடு - எருதின் கழுத்தோடு, 28. எவ்வம் - துன்பம்; ஏறுடை நல்லார் பகை எவன் கொலோ என மாற்றுக, ஏறுடை நல்லார் - ஏற்றினை அடக்கிய ஆயன்; 31. அடல் ஏறு - கொல்லும் எருது; 32. உடல் ஏறு - போர்வல்ல எருது; கோள் - தழுவல். 37. அந்துவர் ஆடை - அழகிய செந்நிற ஆடை, பொதுவன் - ஆயன். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/64&oldid=707908" இலிருந்து மீள்விக்கப்பட்டது