பக்கம்:முல்லைக்கொடி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி ↔ 75

வைத்துப் பாடுவோம் வருக எனக் கூறி அழைத்துச் சென்றது.

4. கல்ல-மலையில் மலர்வன; கடத்த-காட்டில் மலர்வன, கண்ணி-தலைமாலை 5. பாதுவர்-ஆயர் இகழ-சினம்; விடை கோள்-ஏறுதழுவல்; காண்மார் - காண்பதற்கு 6. முருந்து- மயில் இறகின் முளை, 9. மிடை-பரண் 11. மணிவரை-நீலமலை, 12. காரி-கரிய எருது; 13, அவிர்-ஒளிவிடும்; 14. வான்பொறி-வெண் புள்ளிகள்; 15. கொலைவன்-அழிக்கும் தொழில்பூண்ட சிவன் 16. மலிந்த-மிகவளர்ந்த, சேய்-செந்நிற எருது; 17. முன்பின்-வலி யினையுடைய, புகழ்-போர் விரும்பும், 18. அரிமா-சிங்கம்; பரிமா-குதிரை, கராம்-முதலை; 21. கொடிநிறை-நறைக்கொடி, 22. புரிபு-விரும்பி 23. தெரிபு-ஆராய்ந்து 24. அரி-பகை எருது, பரிபு-விரும்பி 25. கணிச்சியோன்-மழுவாயுதம் ஏந்திய சிவன் 26. உருவ-செந்நிற27. வலந்தன-பிணிப்புண்டன29. பீடு-பெருமை 32. இகுளை-தோழி; கண்டை-காண்டாய், ஒத்தன்-ஒருத்தன் என்பதன் மரூஉ 33. கோட்டினம்-எருமை 34. பினர் எருத்து-சொரசொர என்றிருக்கும் கழுத்து 35. தார்-மாலை 37. கோவினம்-பசு 38. அம்பி-தெப்பம் 39. ஊர்வான்-செலுத்துவான் 41. ஊற்றுக்களம்ஊரார் ஒன்றுகூடும் ஊர்மன்று. 42. தகை-அழகு 43. வடிம்புகாலால், இடந்திட்டு-பிளந்து 45. கூற்று-கொலைத் தொழில் மேற்கொண்ட சிவன்; உட்குதல்-நடுங்குதல்.47. புல்லினம்-ஆடு48. அம்புடை-அழகிய பக்கத்தில். 50. உருத்து-கோபித்து 51. சே-செவ்வெருது 53. கூந்தல்-கூந்தல் அல்லது கேசி எனும் பெயருடையான்; மேவார்-பகைவர் 57. உழக்குதல்-போரிடல் 66. நெஞ்சிலார்-நெஞ்சில் உறுதி அற்றவர் 67. நைவாரா-வருந்தாத 68. வளியா-சாற்றுஎன அறியா-அறியாது; 69. நளிவாய்-துன்பந்தரும் '75. மரபுளி-முறையாக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/77&oldid=707921" இலிருந்து மீள்விக்கப்பட்டது