பக்கம்:முல்லைக்கொடி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 尊 புலவர் கா. கோவிந்தன்

பாடுகம் வம்மின்! பொதுவன் கொலையேற்றுக் கோடுகுறி செய்த மார்பு

நெற்றிச்சிவலை நிறை அழித்தான்் நீள்மார்பில் . 65 செற்றார் கண்சாய யான் சாராது அமைகல்லேன்; பெற்றத்தார் கவ்வை எடுப்ப அதுபெரிது உற்றியாள் ஆயர் மகள் தொழிஇஇ ஒருங்குநாம் ஆடும் குரவையுள் நம்மை அருக்கினான் போல்நோக்கி அல்லல்நோய் செய்தல் 70 குரூஉக்கண் கொலையேறு கொண்டேன்யான் என்னும் தருக்கன்றோ ஆயர்மகன். - நேரிழாய் கோள் அரிதாக நிறுத்த கொலையேற்றுக் காரி கதன் அஞ்சான் பாய்ந்த பொதுவற்கே ஆர்வுற்று எமர்கொடை நேர்ந்தார் அலர் எடுத்த 75 ஊராரை உச்சி மிதித்து ஆங்குத் தொல்கதிர்த் திகிரியான் பரவுதும், ஒல்கா உரும் உறழ்முரசின் தென்னவற்கு . ஒருமொழி கொள்ள இவ்வுலகுடன் எனவே.” 80

தலைவன் ஏறு தழுவியவாற்றைத் தோழி தலைவிக்குக் காட்டிக், குரவையுள் அவனைப் பாடுகம் வா எனத் தலைவி அலரச்சம் அகன்றமையும், அவன் வருந்தினமையும் கூறிப் பாடத், தோழி அவனுக்கே உன்னைக் கொடுத்தார் எனக் கூறியது இது.

1. மண் - நாட்டை மலிதிரை - பெரிய அலை; 2. மெலிவு - மனத்தளர்வு, மேவார் - பகைவர்;3. பொறித்த பொருந்திய கிளர் - விளங்குகின்ற, கெண்டை - மீன் கொடி, 4. வணக்கிய - வெற்றி கொண்ட வாடாச்சீர்-கெடாத புகழ்:5. தொல்லிசை - பழம் பெரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/90&oldid=707934" இலிருந்து மீள்விக்கப்பட்டது