பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டின் வரலாறு. வருகின்ற இதன்கண் அவ்வாறு ஒருதலைமகன் பெயர் சுட் டிச் சொல்லப்பட மாட்டாதென முன்னரே காட்டினாம்; இன் னும் நெடுநல்வாடையுள்ளு ம தலைவன் பெயர் குறித்துச்சொல் லப்படாமை காண்க. இனி நண்பா திருச்சிற்றம்பலம் பிள்ளையவர்கள் தாம் எழுதிய முல்லைப்பாட்டுரையில் இச்செய் புள் இல்லோன்ற லைவனாகவைத்துக் கற்பிதமாக இயற்றப்பட்டதென்று உரை கூறினார் பத்துப்பாட்டு சிலப்பதிக[1ர் முதலிய அரும்பெ ருந்தமிழ் நூல்கள் எழுதப்பட்ட காலத்தில் இல்ல து புனைந்து கூறங் கற்பி தவழக்குத் தமிழில் இல்லை என்றற்கு அக்கா லத்து இயற்றப்பட்ட நூல்களே சான்றா மாகலின் அவர் கூறி யது பொருந்தாவுரை என்க. அற் றயின், இன பயனர்கள் விய லுரையில் இல்லோன் தலைவனாக வரும் அனைத்துரை வழக்குச் சொல்லப்பட்ட தென்னையெனின்; அங்க னம் அருகிவருவ துஞ் செய்யுள் வழக்கேயாம் பொய்யென்ப களையப்படாது என்று விதிக்கும் பொருட்டுச் சொல்லப்பட்ட 'த யல்லாமல், அக்காலத்து அங்கனம் நூல்செய்தல் - ண்டென்பதூஉம் அதனாற் பெறப்பட்டதில்லை யென்றெழிக. செய்யுட் பொருள் நிகழும் இடம். அ கா -வது வரியி காண்க. இனிப் பாட்டுடைத் தலைவியிருக்கும் இடம் உல்லாச மானமுல்லை நிலக் காட்டில் மிகவும் அழகி சாகக்கட்டப்பட்ட எழ் அடுக்கு மாளிகையாம். பரிய மரங்கள் நெருங்க அடர்ந்து தண்நிழல் பயப்படம், காட்டுக் கோழிகள் பேட் டுடனுங்குஞ் சுடனும் முல்லை 1 கொடிகள் பிணைந்து படர்ந்த பந்தரின் கீழ்ச் செல்லவும், புள்ளினங்கள் செய்யும் அசையன்றி வேற் றொலி விரவாமல் தனித்து மிகச்சிருங்காரமாய் விளங்கும் முல்லைக்காடு காம இன்பம் ந கருந் தலைமக்கட்குக் கழிபெருஞ் சுவைமிகுக்குஞ் சிறப்புடைமையால் பழைய நாளிற் பெருஞ்