பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை. குறுநீர்க் கன்னலினைத்தென் றிசைப்ப மதிதிகை வளைஇய மறிந்து வீங்கு செறிவுடை (சுய) மெய்ப்பை புக்க வெருவருந் தோற்றத்து வலிபுணர் யாக்கை வன்கண் யவனர் - புலித்தொடர் விட்ட புனை மா ணல்லிற் றிருமணி விளக்கங் காட்டித் திண்ஞா ணெழினி வாங்கிய வீரறைப் பள்ளியு (சு ந) ளுடம்பி னுரைக்கு முரையா நாவிற் படம்புகு மிலேச்ச ருழைய ராக மண்டமர் நசையொடு கண்படை பெறாஅ தெடுத்தெறி யெஃகம் பாய்தலிற் புண் கூர்ந்து பிடிக்க மறந்த வேழம் வேழத்துப் (எம்) பாம்புபதைப் பன்ன பரூஉக்கை துமியத் தேம்பாய் கண்ணி நல்வலந் திருத்திச் சோறுவாய்த் தொழிந்தோ ருள்ளியுந் தோறுமிபு வைந்நுனைப் பகழி மூழ்கலிற் செவிசாய்த் துண்ணா துயங்கு மாசிந்தித்து (எ) மொருகை பள்ளி யொற்றி யொருகை முடியொடு கடகஞ் சேர்த்தி நெடிது நினைந்து பகைவர்ச் சுட்டிய படைகொ ணோன் விர னகை தாழ் கண்ணி நல்வலந் திருத்தி யாசிருந்து பனிக்கு முரசுமுழங்கு பாசறை (அய) யின்றுயில் வதியுநற் காணா டுயருழந்து நெஞ்சாற்றுப் படுத்த நிறைபு புலம்பொடு நீடுநினைந்து தேற்றியு மோடுவளை திருத்தியு மையல் கொண்டு மொய்யென வுயிர்த்து மேவுறு மஞ்ஞையி னடுங்கி யிழைநெகிழ்ந்து பாவை விளக்கிற் பரூஉச்சுட ரழல் லிடஞ்சிறந் துயரிய வெழுநிலை மாடத்து முடங்கிறைச் சொரிதரு மாத்திர ளருவி யின்ப லிமிழிசை யோர்ப்பனள் கிடந்தோ