பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைப் பாட்டு. (கரு) ளஞ்செவி நிறைய வாலின வென்று பிறர் (க) வேண்டுபுலங் கவர்ந்த வீண்டு பெருந் தானையொடு விசயம் வெல்கொடி யுயரி வலனேர்பு வயிரும் வளையு மார்ப்ப வயிர செறியிலைக் காயா வஞ்சன மலர முறியிணர்க் கொன்றை என் பொன் காலக் கோடற் குவிமுகை யங்கை யவிழத் தோடார் தோன்றி குருதி பூப்பக் கான நந்திய செந்நிலப் பெருவழி வானம் வாய்த்த வாங்குகதிர் வரகிற் திரிமருப் பிரலையொடு மடமா னுகள் வெதிர்செல் வெண்மழை பொழியும் திங்களின் முதிர் காய் வள்ளியங் காடு பிறக் கொழியத் துனைபரி துரக்குஞ் செலவினர் வினை விளங்கு நெடுந்தேர் பூண்ட மாவே.