பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சஉ முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை. லைத் தவறியதாய் முடியுங்கொலோ என்று நெடுக நினைந்து பார்த்துத் தன்னைத் தேற்றிக்கொண்டும், கழன்று விழுகின்ற வளையைக் கழலாமற் செறித்தும், ஆற்றாமை யுணர்வும் அத் னைத் தேற்றுகின்ற உணர்வும் ஒன்றுசேர்தலால் அறிவு மயங்கியும், அவ்வறிவு மயக்கத்தால் பெருமூச்செறிந்து நடுங் கியும், அந்நடுக்கத்தால் செறித்த அணி கலங்கள் சிறிது கழ லப்பெற்றும் ஏழடுக்கு மாளிகையில் பாவை விளக்கு எரியக் கூடல் வாயில் நீர் சொரியும் ஓசை காதில்விழ இம்மா லைக் காலத்திற் படுக்கையில் கிடக்கின்றாள். அக- முதல் கடைசி வரையில் தலைவன் மீண்டு வந்த லும், நாட்டின் மழைகால வருணனையும். இனித் தலைமகன் தன் மாற்றாரையெல்லாம் வென்று பகைப் புலத்தைக் கவர்ந்து கொண்ட பெரும்படையோடு வெற்றிக்கொடியை உயாத் தூக்கி அவளது கொம்பும் சங்கும் முழங்கவும், காசாஞ்செடிகள் நீலமலர்களைப் பூக்கவும், கொன் றைமரங்கள் பொன்போல் மலரவம், காந்தள் அழகிய கை போல் விரியவும், தோன்றிப்பூச் சிவப்பாக அலாவும், வாகன கொல்லையில் இளமான்கள் தாவிட்டாடவும், கார்காலத்து முற்றுங் காயினை யுடைய வள்ளிக்காடு பின் போகவும் முல்லை நிலத்திலே மீண்டு வரும்போது அவனது தேரிற் கட்டிய குதிரை கனைக்கும் ஓசையானது ஆற்றிக்கொண்டு அங்ஙனம் கிடக்குந் தலைமகள் செவியிலே நிறை தது ஆரவாரித்தது, - - - பாட்டின் பொருள் நலம் விய்த்தல். கடலில் முகந்தநீரைப் பொழிந்து கொண்டே எழுந்து உயர்ந்த கரியமேகத்திற்கு, மாவலிவார்ந்த நீர் ஒழுகுங் கை யுடன் ஓங்கி வளர்ந்த கரிய திருமலை உவமை கூறியது மனோபாவத்திற்கு இசைந்த உவ ைடயாகப் பொருந்தியிருக் நின்றது. நிலத்தில் தான்றிய வில்லே அம்பறாத்தூணி