பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளக்க உரைக் குறிப்புகள். டுடு கள் வேய்ந்திடப்பட்ட கூரைகள் இவை. ஒழுகிய தெரு - இங் ஙனம் வகுக்கப்பட்ட கூரைகள் ஒழுங்காக இருக்கும் தெருக் கள். கவலை - நாற் சந்திகூடும் இடம். பாடியினுட்புகுவார் இவ்விடத்திலுள்ள முற்றத்தின்கண் வந்தே பாசறையிலுள்ள தெருக்களுக்குப் போக வேண்டுதலின் , அங்கே யானை காவ லாக நிறுத்தப்பட்டது. தேம் படுக வுள் - மத நீர் ஒழுகுங்கன் னத்தினையுடைய. இன்குளகு - அதிமதுரத்தழை. அயில் - கூர் மை. கவைமுள் கருவி - பிளப்பான முள்ளுள்ள பரிக்கோல். கல்லா இளைஞர் - யானைபழக்குஞ் சொற்களையன்றி வேறு வடசொற்களைக் கல்லாத வாலி சர். கைப்ப - ஊட்ட. ( எ ச ச ) துறவோன் தனது முக்கோலை நாட்டி அதன் கட் காவியுடையைத் தொங்க விட்டாற்போலப் போரிற் பின்னிடா மைக்கு ஏதுவான வலியவில்லில் தூ ணியைத் தொங்கவிட் டுப், பின் அவ்விற்களை யெல்லாம் படங்குக்காக ஊன்றிப்பின் னர் அவை தம்மை யெல்லாம் கயிற்றால் வளைத்துக்கட்டிச் செய்த இருக்கையில் குந்தக்கோல்களை நட்டு அவற்றின்பாற் பாடல்களை வரிசையாகப்பிணைத்து இவ்வாறு இயற்றிய வளைந் த வில்லாலான அரணமே தமக்குக் காவலிடமாக அமைந்த வே றுவேறான பலபெரும் படைகளின் நடுவில், நீண்டகுத்துக் கோல்களோடு சேர்த்துச் செய்த பல நிறம் வாய்ந்த ம திட்டிரை யை வளைத்து வேறோர் உள் வீடு அரசனுக்கு என்று எல்லா நம் உடன்பட்டுச் செய்து என்க. கல் - காவிக்கல். படிவம் - தவவேடம்; "பல்புகழ் நிறுத்த படிமையோனே" என்னும் பனப் பாசனார் பாயிரச் செய்யுளினும் இச்சொல் இப்பொருட்டாதல் காண்க. அசை நிலை - இருக்கவைத்த தன்மை; மென் றது காவியுடையை. கடுப்ப - போல. தூணிநாற்றி - அம்பறாப்புட்டிலைத் தொங் கவிட்டு, கூடம், கூடாரம், படங்கு என்பன ஒரு பொருட் கிளவிகள். பூந்தலைக்குந்தம் - புச்செதுக்கின தலையையுடை ய எறிகோல். கிடுகு - படல், நிரைத்து - வரிசையாகவைத்து. சாப்பண் - ந. காழ் - கம்பு, கோல், கண்டம் - கூறு, கூறு

  • . அஃது